Enna Mayilu Song Lyrics in Tamil from Lift Movie. Enna Mayilu Song Lyrics has penned in Tamil by Nishanth. Inna Mylu Song Lyrics in Tamil.
படத்தின் பெயர்: | லிப்ட் |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | இன்னா மைலு |
இசையமைப்பாளர்: | பிரிட்டோ மைக்கேல் |
பாடலாசிரியர்: | நிஷாந்த் |
பாடகர்கள்: | சிவகார்த்திகேயன், பூவையார், கமல கண்ணன், ராஜேஷ் |
பாடல் வரிகள்:
இன்னா மைலு யார பாத்து
சீன்னப்போடு ஆப் ஆவாத
இன்னா மைலு சிரிசிக்குன
இங்க வந்து ஒரசிக்கின
யாரு கைல வச்சிக்கின
பங்கமா மாட்னியா
இன்னா மைலு சிரிசிக்குன
இங்க வந்து ஒரசிக்கின
யாரை பாத்து மொறசிக்கின
இங்க வந்து ஒளிஞ்சிக்கின
இன்னா மைலு ஹேய் ஹேய்
இன்னா மைலு சிரிசிக்குன
அண்ணன் பக்கம் ஒரசிக்கின
யார பாத்து மொறசிக்கின
இங்க வந்து ஒளிஞ்சிக்கின
இன்னா மைலு சிரிசிக்குன
அண்ணன் பக்கம் ஒரசிக்கின
யார பாத்து மொறசிக்கின
இங்க வந்து ஒளிஞ்சிக்கின
ப்ளீஸ் க்ளோஸ் த டோர்
ப்ளீஸ் க்ளோஸ் த டோர்
நீயும் அவனும் ப்ரெண்டும்ப
ரோட்டுல பாத்தாக்க டைம் இல்லென்ப
மிஸ் யு போடுவ ஸ்டேட்டஸ்ல
கேட்டா ஆப் லேட்டா இதுதான் ட்ரெண்ட்னும்ப
பாதி வாழ்க்க போனஸ்க்குள்ள
மீதி வாழ்க்க லோனுக்குள்ள
நீ போடுற சீன் ஓவரா இல்ல
நீ வாங்கி போட்டதெல்லாம் EMI-ல
இன்னா மைலு EMI-ல
இன்னா மைலு EMI-ல
கார் EMI போன் EMI
வீடு EMI ஜட்டி கூட என்தில்லை
ஆனா ஒன்னுடா
வேலையின்னா கண்ணுடா
சுத்தி நூறு பொண்ணுடா
மாமா மேல கண்ணுடா
ஆயிரம் ப்ரெண்ட்ஸ் ஆன்லைன்ல
உதவின்னு கூப்டா ஒருத்தன்னுல்ல
கூட்டுன்னு வரட்டா நான் புள்ளிங்கள
மாசு காட்டலாமா ப்ரெண்ட்ஷிப்ல
கிழி கிழி கிழி குஜிலி குஜிலி
கிழி கிழி கிழி
கிழி கிழி கிழி குஜிலி குஜிலி
கிழி கிழி கிழி
கிழி கிழி கிழி குஜிலி குஜிலி
கிழி கிழி கிழி குஜிலி குஜிலி
அடிங்க வாய மூடுரா என் வானரம்
நீ ரொம்ப குனுஞ்சாக்க கூனுவுலும்
ஞாயமா பேசணும்பா யாரானாலும்
டேய் நீயெல்லாம் நாட்டாம பண்ணா டாரா கீழ்ஞ்சுரும்
நீயெல்லாம் நாட்டாம பண்ணா டாரா
நீயெல்லாம் நாட்டாம பண்ணா டாரா
ஹே நேரங்கெட்ட நேரத்துல லைக்க போட்டு
நீ நம்பர் மட்டும் வாங்கு மச்சி நூலவிட்டு
அவ நம்பிட்டான்னா பாத்திக்கட்டி தாலிக்கட்டு
நீயே ஆப்புல ஏறி உக்காந்துக்கோ ஆசைப்பட்டு
ஹே பக்கத்தூட்டு பஞ்சாயத்த ஓரங்கட்டு
நீ ஒட்டுக்கேக்க நிக்காதடா வெட்கம்கெட்டு
பொலம்பாத பஞ்சாங்கத்த கட்டிக்கிட்டு
இப்போ மாட்டிக்கிட்ட சேத்துலத்தான் காலவிட்டு
மாமன் மச்சான் ரெண்டு பேரும் பேச்சுனா புயலு
வாய வச்சு வடசுட்டு ஓட்டுவானுங்க ரயிலு
தமிழும்ன்னு பேச்செடுத்தா பறக்குது அனலு
உங்கக்ககா பெத்த புள்ள ரெண்டும் தமிழ்ல பெயிலு
இன்னா மைலு தமிழ்ல பெயிலு
இன்னா மைலு அட தமிழ்லயே பெயிலாம்பா
இன்ன மைலு சிரிசிக்குன
அண்ணன் பக்கம் ஒரசிக்கின
யார பாத்து மொறசிக்கின
இங்க வந்து ஒளிஞ்சிக்கின
இன்ன மைலு சிரிசிக்குன
அண்ணன் பக்கம் ஒரசிக்கின
யார பாத்து மொறசிக்கின
இங்க வந்து ஒளிஞ்சிக்கின
இன்னா மைலு