Chinna Kannan Azhaikiran Song Lyrics in Tamil from Kavikkuyil. Chinna Kannan Azhaikiran Song Lyrics penned in Tamil by Panchu Arunachalam.
பாடல்: | சின்ன கண்ணன் அழைக்கிறான் |
---|---|
படம்: | கவிக்குயில் |
வருடம்: | 1977 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | பஞ்சு அருணாச்சலம் |
பாடகர்: | M பாலமுரளி கிருஷ்ணா |
Chinna Kannan Azhaikiran Lyrics in Tamil
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை
கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கதில் இனைவது
உறவுக்கு பெருமை
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா
உன் புன்னகை
சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில்
மயங்குது உலகம்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
Chinna Kannan Azhaikkiraan Song Lyrics
Chinna Kannan Azhaikkiraan
Chinna Kannan Azhaikkiraan
Radhaiyai Poonkothaiyai
Aval Manam Konda
Ragasiya Raagathai Paadi
Chinna Kannan Azhaikkiraan
Chinna Kannan Azhaikkiraan
Radhaiyai Poonkothaiyai
Aval Manam Konda
Ragasiya Raagathai Paadi
Chinna Kannan Azhaikkiraan
Kangal Solgindra Kavithai
Ilam Vayathil Ethanai Kodi
Kangal Solgindra Kavithai
Ilam Vayathil Ethanai Kodi
Endrum Kaadhalai
Kondaadum Kaaviyame
Pudhumai Malarum Inimai
Antha Mayakkathil Inaivathu
Uravukku Perumai
Chinna Kannan Azhaikkiraan
Chinna Kannan Azhaikkiraan
Radhaiyai Poonkothaiyai
Aval Manam Konda
Ragasiya Raagathai Paadi
Chinna Kannan Azhaikkiraan
Nenjil Ullaadum Raagam
Idhu Thaana Kanmani Raadha
Nenjil Ullaadum Raagam
Idhu Thaana Kanmani Raadha
Un Punnagai
Sollaatha Athisayama
Azhage Ilamai Radhame
Antha Maayanin Leelaiyil
Mayanguthu Ulagam
Chinna Kannan Azhaikkiraan
Chinna Kannan Azhaikkiraan
Radhaiyai Poonkothaiyai
Aval Manam Konda
Ragasiya Raagathai Paadi
Chinna Kannan Azhaikkiraan
Chinna Kannan Azhaikkiraan
Short Info
சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடலானது 1977 ஆம் ஆண்டு வெளிவந்த கவிக்குயில் என்ற இந்திய தமிழ் மொழித் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை தேவராஜ்-மோகன் இயக்க, சிவகுமார், ஸ்ரீதேவி மற்றும் ரஜினிகாந்த் நடித்துள்ளனர். ரஜினிகாந்தின் காதலியாக ஃபடாபட் ஜெயலட்சுமியும், தங்கையாக ஸ்ரீதேவி நடித்துள்ளனர். எஸ்.பி.டி.பிலிம்ஸ் பேனரில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை எஸ்.பி.தமிழரசி தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படம் 29 ஜூலை 1977 அன்று திரையிடப்பட்டது. ரீதிகோவ்லா ராகத்தில் அமைந்த “சின்ன கண்ணன் அழைக்கிறான்” பாடல் மிகவும் பிரபலமானது. மேலும் அறிய Wikipedia