Piriyadha Enna Song Lyrics in Tamil from Pattas Movie. Yethetho Asai Nenjula or Piriyadha Enna Song Lyrics has penned in Tamil by Ku.Karthik
படத்தின் பெயர் | பட்டாஸ் |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | பிரியாத என்ன |
இசையமைப்பாளர் | விவேக், மெர்வின் |
பாடலாசிரியர் | கு.கார்த்திக் |
பாடகர்கள் | விஜய் இயேசுதாஸ், நிரஞ்சனா |
பாடல் வரிகள்:
பெண்: ஏதேதோ ஆச நெஞ்சில
சொல்லத்தான் தெரியல
உன்னால கண்ணு தூங்கல
எதுக்குன்னு புரியல
ஆண்: உலகமே நமக்குத்தா
நீ கூட இருந்துட்டா
சொர்கமே தொறக்குதா
உன் கூட நடந்துட்டா
பெண்: உசுரெல்லாம் இனிக்குதா
உன் தோளில் சாஞ்சுட்டா
செறகுதான் முளைக்குதா
உன் கைய பிடிச்சுட்டா
ஆண்: ஒரு வார்த்தை கூட
இங்க சொல்ல தேவையில்லை
காதல் இதுதான்
பெண்: பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனப்புல
குறையாம உன்ன
நெஞ்சோடு சேர்த்தே மறக்கல
ஆண்: பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனப்புல
குறையாம உன்ன
நெஞ்சோடு சேர்த்தே மறக்கல
ஆண்: கையாள நானும்
மேகத்தை தட்டுறவன்
நீ மட்டும் பாத்தா
கை கட்டி நிக்குறவன்
பெண்: என் பேர நானும்
எப்போதும் சொன்னதில்ல
உன் பேரை சேத்து
சொல்லாத நாளும் இல்ல
ஆண்: ஈரேழு ஜென்மம் தாண்டி
உன்ன தோளில் தாங்கணும்
பெண்: தள்ளாடும் போதும்
கண்ணு ரெண்டும் உன்ன தேடணும்
ஆண்: உயிர் விட்டு போகும் அந்த நொடியில்
உன் உருவம் முன்னாள் வரணும்
பெண்: பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனப்புல
குறையாம உன்ன
நெஞ்சோடு சேர்த்தே மறக்கல
இருவரும்: பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனப்புல
குறையாம உன்ன
நெஞ்சோடு சேர்த்தே மறக்கல
ஆண்: ஏதேதோ ஆச நெஞ்சில
சொல்லத்தான் தெரியல
உன்னால கண்ணு தூங்கல
எதுக்குன்னு புரியல