Nagini Serial Title Song Lyrics in Tamil Font

Colors Tamil Nagini Serial Title Song Lyrics in Tamil Font. Nagini Serial Title Song Lyrics or Enthan Nenjil Unnai Konden Song Lyrics in Tamil.

பாடல் வரிகள்:

எந்தன் நெஞ்சில் உன்னை கொண்டேன்
காதல் கண்ணா
எந்தன் நெஞ்சில் உன்னை கொண்டேன்
காதல் கண்ணா
உந்தன் தோளில் என்னை தந்தேன்
வா வா மன்னா

எந்தன் நெஞ்சில் உன்னை கொண்டேன்
காதல் கண்ணா

இளம் தணியாத
என் மேனி தருகானதே
சின்ன இடை தீண்ட
நீ வேண்டும் கண்ணா

கன்னி மனம் இன்று
தடுமாறி அலைமீறுதே
கோடை மழையாக
நீ வேண்டும் கண்ணா

என் உயிரே நீதான்
மடிமீது மஞ்சம் போட
மனம் ஏங்குதே

என் விழி ரெண்டும்
உன்னை கண்டு பூக்கின்றதே
இனி வருங்காலம்
வசந்தங்கள் காண்போம்

உன் கை இரண்டும்
காற்றாக எனை தீண்டவே
பெண்மை மனதோடு
நாணத்தில் பூக்க

தேன் நீராட வா
கங்கை வெள்ளம் பொங்கும் வேலை
சனி நீங்குமோ

எந்தன் நெஞ்சில் உன்னை கொண்டேன்
காதல் கண்ணா
எந்தன் நெஞ்சில் உன்னை கொண்டேன்
காதல் கண்ணா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *