Mavane Enna Modhida Vaada Song Lyrics

Mavane Enna Modhida Vaada Song Lyrics in Tamil from Pattas Movie. Mavane Enna Modhida Vaada Song Lyrics has penned in Tamil by Arivu.

படத்தின் பெயர்பட்டாஸ்
வருடம்2019
பாடலின் பெயர்மவனே என்ன மோதிட வாடா
இசையமைப்பாளர்விவேக்,மெர்வின்
பாடலாசிரியர்அறிவு
பாடகர்கள்அறிவு,விவேக் சிவா
பாடல் வரிகள்:

மவனே என்ன மோதிட வாடா
தனியா வரேன் நீ இப்ப வாடா

மவனே என்ன மோதிட வாடா
தனியா வரேன் நீ இப்ப வாடா
வெறியாகுது வா இப்ப வாடா

தலை… தலை… தலை…

தலை நிமிரு
உன் நரம்புகள் துடிக்குது
களமிறங்கு
கண்ணிரண்டிலும் வெறித்தனம் 

பலமடங்கு
உன் உரை தொடங்கு
பகைவன் இருக்கின்ற
இடத்தினை நீ அடைந்து

தனியா
நீ இறங்குற நேரமிது
சரியா
உன் இலக்கினை தொடங்கிடு

உருவம் சிறிதென சிரிக்கின்ற நரிகளை
புருவம் எரிகின்ற நெருப்பினில் அணைத்திடு

தோற்பது யாரென பார்க்குது களம்
வென்றவனாய் உன்னை மாற்றுது ரணம்
விழுந்து எழுவது வீரனின் குணம்
இறுதியே கிடையாதது யுத்தம்

தோற்பது யாரென பார்க்குது களம்
வென்றவனாய் உன்னை மாற்றுது ரணம்
விழுந்து எழுவது வீரனின் குணம்
இறுதியே கிடையாதது யுத்தம்

மவனே என்ன மோதிட வாடா
தனியா வரேன் நீ இப்ப வாடா
வெறியாகுது வா இப்ப வாடா

மவனே என்ன மோதிட வாடா
தனியா வரேன் நீ இப்ப வாடா
வெறியாகுது வா இப்ப வாடா
மொறச்சா மொறப்பேன் 
என்ன தொடணுன்னு
நெனச்ச அழிப்பேன்

தனித்தனியா மொதவரியா
சண்டைக்கு நானும் ரெடியா
சொந்தக்காரனுக்கெல்லாம்
சொல்லி விடுயா

ஏ சொம்ப வலட்டாத நீ 
ரொம்ப வெச்சுக்காத வம்ப
நான் கெட்ட பையன்
ரொம்ப ரொம்ப ரொம்ப 

குலாதான் வந்து நிப்பேன்டா
சின்ன பையன் உன் அப்பேன்டா
தனியாக வந்திருக்கேன்டா
இப்ப நீ வாடா 

மூக்குல நாக்குல குத்துற சோக்குல
செத்துற போறான் சிறுவண்டு
ஒரு பேச்சுல வாக்குல வாய நீ விட்டா
வச்சுற போறான் அணுகுண்டு

தாக்கிடவா தூக்கிடவா
பகைவனை மொத்தம் நீக்கிடவா
பார்த்திடவா மாத்திடவா
மறுபடி வந்தா சாத்திடவா

உனை பந்தாடும் பங்காளி நான்
வந்தாலே நீ காலி தான்
மிஞ்சாதே உன் பாடி தான்
அஞ்சாதே என்னைக்கும் தான்

என்னைப்போல சண்டைக்காரன் 
யாருமில்ல இங்கதான்
ரிங்குக்குள்ள வந்து பாரு
காத்திருப்பேன் வெல்லத்தான்

மவனே என்ன மோதிட வாடா
தனியா வரேன் நீ இப்ப வாடா
வெறியாகுது வா இப்ப வாடா

மவனே என்ன மோதிட வாடா
தனியா வரேன் நீ இப்ப வாடா
வெறியாகுது வா இப்ப வாடா

உருவம் சிறிதென சிரிக்கின்ற நரிகளை
புருவம் எரிகின்ற நெருப்பினில் அணைத்திடு
அழித்திடு… விழித்திடு… பொறுத்திடு…
பழிக்க வந்த பகை வேர் அறுத்திடு

மவனே என்ன 
தனியா வரேன்
வெறியாகுது வா இப்ப வாடா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *