Mai Potta Kannala Song Lyrics in Tamil

Mai Potta Kannala Song Lyrics in Tamil. Mai Potta Kannala Album Song Lyrics has penned in Tamil and sung by EJ & Dheeran.

பாடல் வரிகள்:

மை போட்ட கண்ணால
கட்டி இழுத்து போறாளே
அவ போகும் பாதையில
உசுர கொண்டு போறாளே

எனக்காக பொறந்தவளே
நீ ஏன் அடி என்னைவிட்டு போன
உனக்காக நான் காத்திருந்தேன்
அது தெரிஞ்சுமா போன

என் கண்ணுக்குள்ள
நீ வந்து எப்ப நுழைஞ்ச
உன்ன பார்த்த பிறகு
அடி நானும் தொலைஞ்சேன்

உன் கண்ணு இமைய
நீ கொஞ்சம் கசக்கயில
என் மயக்கம் கொஞ்சம்
தெளியுதடி

நீ போகும் பாதை எங்கும்
உசுரு போகுதடி
நான் கத்தும் புலம்பல் சத்தம்
உனக்கு கேக்குதாடி

அடி மைய போடு
என்ன கவுத்துப்புட்ட
என் மனச ஒடச்சி
அடி கிழிச்சுப்புட்ட

அடி வேற யாரும் இல்ல
உன்ன போல
நான் வாழ போறேன்
உன் நினைப்பாள

மை போட்ட கண்ணால
கட்டி இழுத்து போறாளே
அவ போகும் பாதையில
உசுர கொண்டு போறாளே

எனக்காக பொறந்தவளே நீ ஏன்
அடி என்னைவிட்டு போன
உனக்காக நான் காத்திருந்தேன்
அது தெரிஞ்சுமா போன

என் கண்ணுக்குள்ள
நீ வந்து எப்ப நுழைஞ்ச
உன்ன பார்த்த பிறகு
அடி நானும் தொலைஞ்சேன்

உன் கண்ணு இமைய நீ
கொஞ்சம் கசக்கயில
என் மயக்கம் கொஞ்சம்
தெளியுதடி

நீ போகும் பாதை எங்கும்
உசுரு போகுதடி
நான் கத்தும் புலம்பல் சத்தம்
உனக்கு கேக்குதாடி

அடி மைய போடு
என்ன கவுத்துப்புட்ட
என் மனச ஒடச்சி
அடி கிழிச்சுப்புட்ட

அடி வேற யாரும் இல்ல
உன்ன போல
நான் வாழ போறேன்
உன் நினைப்பாள

அன்று ஒரு காலையில
கண்ண நானும் பாக்கையில
தண்ணி அள்ளி குடிச்சேன்
என் மனச கொஞ்சம்
தவிக்க வச்ச
தவிக்க வச்ச நெஞ்சுல
தாகம் இன்னும் தீரல

என்ன வேணாமுன்னு
சொல்லி போகாத புள்ள
உன்னிடத்திலே காதல்
என்றும் வரமாட்டேன்
நட்பென்றும் வேண்டும்
என்றும் கேட்கமாட்டேன்

மனதில் வந்த வலிகளும்
உன்ன நெனச்சா போகுமே
என் நெஞ்சம் விட்டு போகுமே

இன்று வலிகள் தரும்
உந்தன் நினைவில்
நெஞ்சம் வலிக்குது அழுகுது
உன்னைத்தானே
மறக்கவே நினைக்குது
மறக்காம தவிக்குது

மை போட்ட கண்ணால
என்ன நீயும் வாட்டுறியே
மனச கொஞ்சம் பூட்டுறியே
வார்த்தை தானே கேட்டேன்
பெண்ணே

பதில் பேசாம கொல்லாத புள்ள
என்ன கொல்லாத புள்ள

மை போட்ட கண்ணால
கட்டி இழுத்து போறாளே
அவ போகும் பாதையில
உசுர கொண்டு தானே போறாளே

என் கண்ணுக்குள்ள
நீ வந்து எப்ப நுழைஞ்ச
உன்ன பார்த்த பிறகு
அடி நானும் தொலைஞ்சேன்

உன் கண்ணு இமைய நீ
கொஞ்சம் கசக்கயில
என் மயக்கம் கொஞ்சம்
தெளியுதடி

நீ போகும் பாதை எங்கும்
உசுரு போகுதடி
நான் கத்தும் புலம்பல் சத்தம்
உனக்கு கேக்குதாடி

மை போட்ட கண்ணால
கட்டி இழுத்து போறாளே
அவ போகும் பாதையில
உசுர கொண்டு போறாளே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *