Maatharey or Mathare Song Lyrics in Tamil from Bigil Movie. Maatharey or Mathare Song Lyrics has penned in Tamil by Vivek.
படத்தின் பெயர்: | பிகில் |
---|---|
வருடம்: | 2019 |
பாடலின் பெயர்: | மாதரே |
இசையமைப்பாளர்: | ஏ.ஆர்.ரஹ்மான் |
பாடலாசிரியர்: | விவேக் |
பாடகர்கள்: | சின்மயி ஸ்ரீபதா, ஸ்ரீஷா, மதுர தாரா தல்லூரி, அக்ஷ்சரா, விதுசயணி, ஏ.ஆர்.ரஹ்மான் |
பாடல் வரிகள்:
பெண்: மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
பெண்: மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
பெண்: காதல் தம்மை இழிவு செய்யும்
மடமை கொளுத்த சபதம் செய்தோம்
இன்றோ மடமை வளர்க்கிறோம்
மாதர் உடல்தான் கொளுத்தினோம்
பெண்: ஆணின் உலகில் விசுற பட்டோம்
மௌனம் பேச படைக்க பட்டோம்
அளவே இல்லா விடுதலை
ஆனால் இரவாகும் நொடிவரை
பெண் & ஆண்: மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
பெண்: மார்பகம் போல எந்தன்
மனதிர்க்கொரு உருவம்
இருந்திருந்தால்தான்
ஆணினம் பார்த்திடும் அதையும்
நதிகளின் பெயர்களிலே
வாழ விடும் கூட்டத்திலே
பொறுத்திடுவாய் மனமே பொறுத்திடுமே
பெண் & ஆண்: மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
பெண்: கண்ணால் உரசிகிறார்
பலம் கொண்டு நசுக்குகிறார்
வலிமை வரம் எனவே
மீசையை ஏற்றுகிறார்
பெண்: ஆண்மை அது மீசை முடி
ஓரத்திலே பூப்பதில்லை
பெண்ணை நீ கண்ணியமாய்
பார்ப்பதில்லே துளிர்க்கும்
பெண்: ஆண்மை அது மீசை முடி
ஓரத்திலே பூப்பதில்லை
பெண்ணை நீ கண்ணியமாய்
பார்ப்பதில்லே துளிர்க்கும்
பெண் & ஆண்: மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே