Munnala Nanum Varen Song Lyrics in Tamil | Bow Bow Movie

Munnala Nanum Varen Song Lyrics in Tamil from Bow Bow Movie. Munnala Nanum Varen Song Lyrics Written in Tamil by Muthamil.

பாடல்:முன்னால நானும் வர
படம்:பௌவ் பௌவ்
வருடம்:2019
இசை:மார்க் D முஸ்
வரிகள்:முத்தமிழ்
பாடகர்:மாஸ்டர் ஜெப்ரி ஜார்ஜ்

Munnala Nanum Varen Lyrics

முன்னால நானும் வர
பின்னால நீயும் வர
எல்லாமே கூடி வர
எனக்கு உன்னை புடிக்குது

பொல்லாத நேரம் எல்லாம்
இல்லாம போயிருச்சி
சொல்லமா சேர்த்து வச்ச
கனவுகள் பலிக்குது

முன்னால நானும் வர
பின்னால நீயும் வர
எல்லாமே கூடி வர
எனக்கு உன்னை புடிக்குது

பொல்லாத நேரம் எல்லாம்
இல்லாம போயிருச்சி
சொல்லமா சேர்த்து வச்ச
கனவுகள் பலிக்குது

கண்ணால ஜாடை காட்டுன
தன்னால வால ஆட்டுவ
ஆட்டம் போட்டு பாட்டு பாடு
தக திமி தக தா

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
நீ எனக்கினி
நான் உனக்கினி
வா வழி தனி
நம்மக்கென்ன இருக்கு

வா சிரிக்கலாம்
வா மொறைக்கலாம்
வா மோதிக்கலாம்
இது நம்ம கணக்கு

முன்னால நானும் வர
பின்னால நீயும் வர
எல்லாமே கூடி வர
எனக்கு உன்னை புடிக்குது

பொல்லாத நேரம் எல்லாம்
இல்லாம போயிருச்சி
சொல்லமா சேர்த்து வச்ச
கனவுகள் பலிக்குது

மான போல் ஓடுற
மீனை போல் தாவுற
யானையை போல்
நீயும் பலசாலி தான்

மோதி தான் பாக்கவே
யாருந்தான் இல்லையே
கோட்டைக்கு ராஜா
இப்போ நம்மதானடா

சொன்னத கேக்கும்
என்னோட நண்பண்
நீ மட்டும் தானே
இது போதுமே

கண்ணால ஜாடை காட்டுன
தன்னால வால ஆட்டுவ
ஆட்டம் போட்டு பாட்டு பாடு
தக திமி தக தா

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
நீ எனக்கினி
நான் உனக்கினி
வா வழி தனி
நம்மக்கென்ன இருக்கு

வா சிரிக்கலாம்
வா மொறைக்கலாம்
வா மோதிக்கலாம்
இது நம்ம கணக்கு

முன்னால நானும் வர
பின்னால நீயும் வர
எல்லாமே கூடி வர
எனக்கு உன்னை புடிக்குது

பொல்லாத நேரம் எல்லாம்
இல்லாம போயிருச்சி
சொல்லமா சேர்த்து வச்ச
கனவுகள் பலிக்குது

ஆசைக்கு ஆசையா
பாசத்த காட்டுற
தோலுக்கு தோழனாக
நீயும் இருக்க

மாயங்கள் காட்டுற
சாகசம் செய்யுற
மாரி தான் போச்சு
நம்ம காலம் நேரமே

ஊரெல்லாம் சேர்ந்து
கூட்டத்த கூட்டி
நம்மோட நட்ப
தானே பேசுமே

கண்ணால ஜாடை காட்டுன
தன்னால வால ஆட்டுவ
ஆட்டம் போட்டு பாட்டு பாடு
தக திமி தக தா

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
நீ எனக்கினி
நான் உனக்கினி
வா வழி தனி
நம்மக்கென்ன இருக்கு

வா சிரிக்கலாம்
வா மொறைக்கலாம்
வா மோதிக்கலாம்
இது நம்ம கணக்கு

நீ எனக்கினி
நான் உனக்கினி
வா வழி தனி
நம்மக்கென்ன இருக்கு

வா சிரிக்கலாம்
வா மொறைக்கலாம்
வா மோதிக்கலாம்
இது நம்ம கணக்கு

Bow Bow Movie Songs Lyrics

Munnala Nanum Vara
Pinnala Neeyum Vara
Ellamae Koodi Vara
Enakku Unai Pudikuthu

Pollatha Neram Ellam
Illama Poiruchi
Sollama Serthu Vacha
Kanavugal Palikuthu

Munnala Nanum Vara
Pinnala Neeyum Vara
Ellamae Koodi Vara
Enaku Unai Pudikuthu

Pollatha Neram Ellam
Illama Poiruchi
Sollama Serthu Vacha
Kanavugal Palikuthu

Kannaala Jaada Kattuna
Thannala Vaala Aattuva
Aattam Pottu Paattu Paadu
Thaka Thimi Thaka Thaa

Hai Hai Hai Hai
Nee Enakkini
Naan Unakkini
Vaa Vali Thani
Nammakenna Irukku

Vaa Sirikkalam
Vaa Moraikkalam
Vaa Modhikkalam
Idhu Namma Kanakku

Munnala Nanum Vara
Pinnala Neeyum Vara
Ellamae Koodi Vara
Enaku Unai Pudikuthu

Pollatha Neram Ellam
Illama Poiruchi
Sollama Serthu Vacha
Kanavugal Palikuthu

Maana Pol Odura
Meena Pol Thaavura
Yaanaiyai Pol
Neeyum Palasaali Thaan

Mothi Thaan Pakkave
Yaarunthaan Illaiye
Kottaikku Raja
Ippo Naamathanada

Sonnatha Kekkanum
Ennoda Nanban
Nee Mattum Thaane
Idhu Podhumae

Kannaala Jaada Kattuna
Thannala Vaala Aattuva
Aattam Pottu Paattu Paadu
Thaka Thimi Thaka Thaa

Hai Hai Hai Hai
Nee Enakkini
Naan Unakkini
Vaa Vali Thani
Nammakenna Irukku

Vaa Sirikkalam
Vaa Moraikkalam
Vaa Modhikkalam
Idhu Namma Kanakku

Munnala Nanum Vara
Pinnala Neeyum Vara
Ellamae Koodi Vara
Enaku Unai Pudikuthu

Pollatha Neram Ellam
Illama Poiruchi
Sollama Serthu Vacha
Kanavugal Palikuthu

Aasaikku Aasaiyya
Pasatha Kaattura
Tholukku Thozhanaaga
Neeyum Irukka

Maayangal Kaattura
Saagasam Seiyura
Maari Thaan Pochu
Namma Kaalam Nerame

Oorellam Sernthu
Koottatha Kootti
Nammoda Natpa
Thaane Pesumae

Kannaala Jaada Kattuna
Thannala Vaala Aattuva
Aattam Pottu Paattu Paadu
Thaka Thimi Thaka Thaa

Hai Hai Hai Hai
Nee Enakkini
Naan Unakkini
Vaa Vali Thani
Nammakenna Irukku

Vaa Sirikkalam
Vaa Moraikkalam
Vaa Modhikkalam
Idhu Namma Kanakku

Nee Enakkini
Naan Unakkini
Vaa Vali Thani
Nammakenna Irukku

Vaa Sirikkalam
Vaa Moraikkalam
Vaa Modhikkalam
Idhu Namma Kanakku

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *