Kanima Song Lyrics in Tamil from Retro Movie. Kanima or Aathi Santhana Katta Song Lyrics Written in Tamil by Vivek. Kanimaa Lyrics.
| பாடல்: | ஹே கனிமா |
|---|---|
| படம்: | Retro |
| வருடம்: | 2025 |
| இசை: | சந்தோஷ் நாராயணன் |
| வரிகள்: | விவேக் |
| பாடகர்: | சந்தோஷ் நாராயணன் |
Kanima Song Lyrics in Tamil
டும்மா ஹே காட்டு மல்லி
ஹம்மா ஹே கனக மல்லி
கும்மா ஹே வாச மல்லி
ஹேய் ஹே ஹேய் என் கனிமா
கனிமா…
ஆசை பட வச்சான்
ஆள விழ வச்சானே… ஹே மாப்ள
போலாம் இரு மச்சான்
ஆட வர வச்சானே…
ஹே உன்னத்தான்… ஹேய்
மயிலாட்டம் இருக்கா
மலர் கூடை மாமனுக்கா
ஹே பாரா பூ வாரா
கை சீரா என் வீரா
ஹே நெத்தியில நெலாவட்டம்
வச்சவனும் சூராவட்டம்
ஓட்டுமொத்த தென்மாவட்டம்
ஓச கட்டி வந்து நிக்கட்டும்
ஹே பங்கு…
ஆத்தி சந்தனகட்ட
ஆட்டம் பம்பரகட்ட
பாத்தா வெடிச்சிடும் பட்டாசே
பாத்தா பல்லாட
நம்ம ராஜா விளாட
இந்தா நம்மோட ஹே
யாரடி உன் தோழிலே
கண் போகுதே தாப தேரிலே
மண் வாழ்ந்திடும் கோடி பேரிலே
ரெண்டு மாயமே…
இன்றே கைகள் கோர்க்குதே
காற்றோடுதான் போக பார்க்குதே
சொல்லாமலே அவ்வானையே
காதலாக்குதே
மச்சி வந்து குத்து பங்கு
ஹே காட்டு மல்லி டும்மா
ஹே கனக மல்லி கும்மா
ஹே வாச மல்லி சும்மா
ஹே வதன மல்லி
மயிலாட்டம் இருக்கா
மலர் கூடை மாமனுக்கா
ஹே பாரா பூ வாரா
கை சீரா என் வீரா
ஹே நெத்தியில நெலாவட்டம்
வச்சவனும் சூராவட்டம்
ஓட்டுமொத்த தென்மாவட்டம்
ஓச கட்டி வந்து நிக்கட்டும்
ஹே கனிமா…
ஆத்தி சந்தனகட்ட
ஆட்டம் பம்பரகட்ட
பாத்தா வெடிச்சிடும் பட்டாசே
பாத்தா பல்லாட
நம்ம ராஜா விளாட
இந்தா நம்மோட ஹே ஹே ஹே
சே சே சே சே
சே சே சே சே
சே சே சே சே
சே சே சே சே
ஓட்டுமொத்த தென்மாவட்டம்
கனிமா… ஹே கனிமா…
Aathi Santhana Katta Song Lyrics
Dumma… Hey Kattu Malli
Hammaa… Hey Kanaga Malli
Gumma… Hey Vaasa Malli
Hey En Kanimaaa
Kanimaa…
Aasa Pada Vechaan
Aala Vizha Vechaanae
Hey Maapla
Polaam Iru Machaan
Aada Vara Vechaanae
Hey Unna Thaan Hey
Mayilattam Irukkaa
Malar Kooda Maamanukka
Hey Paara Poo Vaara
Kai Seera En Veera
Hey Nethiyila Nelavattam
Vechavanum Sooravattam
Ottumotha Thenmaavattam
Osa Katti Vandhu Nikkattum
Hey Pangu
Aathi Santhana Katta
Attam Bambarakatta
Paatha Vedchidum Pattase
Paatha Pallada
Namma Raaja Vellada
Indhaa Nammaoda
Yaaradi Un Tholilae
Kan Pogudhe Dhaaba Therilae
Man Vazhndhidum Kodi Perilae
Rendu Maayamae
Indre Kaigal Korkkudhae
Kaatrodudhaan Poga Paarkkudhae
Sollamalae Avvanaaiyae
Kadhalaakudhe
Machi Vandhu Kuthu Pangu
Hey Kattu Malli Dummaa..
Hey Kanaga Malli Gumma
Hey Vaasa Malli Summa
Hey Vadhana Malli
Mayilattam Irukkaa
Malar Kooda Maamanukka
Hey Paara Poo Vaara
Kai Seera En Veera
Hey Nethiyila Nelavattam
Vechavanum Sooravattam
Ottumotha Thenmaavattam
Osa Katti Vandhu Nikkattum
Hey Pangu
Hey Kanima…
Aathi Santhana Katta
Attam Bambarakatta
Paatha Vedchidum Pattase
Paatha Pallada
Namma Raaja Vellada
Indhaa Nammaoda He Hey Hey Hey
Sae Sae Sae Sae…
Sae Sae Sae Sae…
Sae Sae Sae Sae…
Sae Sae Sae Sae…
Ottumotha Thenmaavattam
Kanima… Hey Kanima…
