Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Vanga Machan Vanga Song Lyrics in Tamil from Vantha Rajavathaan Varuven Movie. Vanga Machan Vanga Song Lyrics penned by Hiphop Tamizha.

படத்தின் பெயர்வந்தா ராஜாவாதான் வருவேன்
வருடம்2019
பாடலின் பெயர்வாங்க மச்சான் வாங்க
இசையமைப்பாளர்ஹிப்ஹாப் தமிழா
பாடலாசிரியர்ஹிப்ஹாப் தமிழா
பாடகர்கௌஸிக் கிரிஷ்
பாடல் வரிகள்:

பெண்: ஐயா மான தேடி வந்தாரம்
ஹஹஹஹா….

பெண்: தம்பி
ஆண்: அக்கா
பெண்:தம்பி
ஆண்: அக்கா

பெண்: வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க

பெண்: ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறிங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறிங்க

பெண்: வாங்க மச்சான்
சும்மா வாங்க மச்சான்
கிட்ட வாங்க மச்சான்
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க

ஆண்: ஒஹோஒ… ஓஒ…ஓஒ
பெண்: தம்பி
ஆண்: அக்கா
பெண்: தம்பி
ஆண்: அக்கா

பெண்: தம்பி
ஆண்: அக்கா
குழு: ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
பெண்: தம்பி
ஆண்: அக்கா

குழு: அத்தை மகனே அத்தானே
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே
அத்தை மகனே அத்தானே
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே

ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்

ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்

ஆண்: ஒஹோஒ… ஓஒ… ஓஒ
குழு: ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆண்: ஒஹோஒ… ஓஒ… ஓஒ
குழு: ஹா… ஆஅ… ஹா… ஆஅ… ஹா… ஆஅ…
ஹா… ஆஅ… ஆஅ…

குழு: போங்க மச்சான் போங்க
சும்மா பொத்திகிட்டு போங்க
சீன்னு கீனு வுட்டாக்கா
செஞ்சிடுவோம் நாங்க

குழு: போங்க மச்சான் போங்க
சும்மா பொத்திகிட்டு போங்க
சீன்னு கீனு வுட்டாக்கா
செஞ்சிடுவோம் நாங்க

ஆண்: மன்மதன்தாங்க
ஆனா வல்லவன்தாங்க
கெட்டவன்தாங்க
ஆனா நல்லவன்தாங்க

ஆண்: மன்மதன் நான் வல்லவன்
கெட்டவன் ஆனா நல்லவன்

குழு: இவன் மன்மதன் இவன் வல்லவன்
இவன் கெட்டவன் ஆனா நல்லவன்

பெண்: வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க

பெண்: ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறிங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறிங்க

ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்

ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்

குழு: அத்தை மகனே அத்தானே
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே
அத்தை மகனே அத்தானே
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.