Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Amman Kovil Kumbam Song Lyrics

Amman Kovil Kumbam Song Lyrics in Tamil from Aranmanai Kili Movie. Amman Kovil Kumbam Inge Song Lyrics has penned in Tamil by Muthulingam

பாடல்:அம்மன் கோயில் கும்பம் இங்கே
படம்:அரண்மனை கிளி
வருடம்:1993
இசை:இளையராஜா
வரிகள்:முத்துலிங்கம்
பாடகர்:ஸ்வர்ணலதா, மின்மினி

Amman Kovil Kumbam Song Lyrics

அம்மன் கோயில் கும்பம் இங்கே
ஆடி வரும் நேரமடி
கும்பங்களை ஏத்தி வச்சு
குளவை இட்டு பாடுங்கடி

அம்மன் கோயில் வாசலிலே
ஏய் பொங்கணும் பொங்கணும்
பொங்கச் சோறு
தங்கணும் தங்கணும்
செல்வம் நூறு

அம்மன் கோயில் கும்பம் இங்கே
ஆடி வரும் நேரமடி

பத்தினியே காளியம்மா
பக்தியுள்ள மக்களுக்கு வேலியம்மா
உந்தன் குங்குமத்த சூடி வந்தா
மங்கலங்கள் பொங்கி வரும்
வாழ்க்கையிலே

ஊருக்குள்ள எங்களுக்கு
உன்ன விட்டா ஆளேது
நாங்க உன்ன கும்பிடாத நாளேது

பூமிக்குள்ள ஊத்து போல
பொங்கி நிக்கும் தாயம்மா
சாமிக்குள்ள நல்ல சாமி நீயம்மா

சிங்கம் உந்தன் வாகனம்தான்
எங்க தாயே
அண்டம் பிண்டம் எங்கும் உள்ள
அன்பு தாயே
அடி பட்டித்தொட்டி ஏழைகளை
ரட்சிப்பாயே

அம்மன் கோயில் கும்பம் இங்கே
ஆடி வரும் நேரமடி

அம்மன் கோயில் வாசலிலே
ஏய் பொங்கணும் பொங்கணும்
பொங்கச் சோறு
தங்கணும் தங்கணும்
செல்வம் நூறு

அம்மன் கோயில் கும்பம் இங்கே
ஆடி வரும் நேரமடி

எங்க நெஞ்சங்கள வானத்திலே
ரெக்க கட்டி ஆடுகிற நாளு இது
இங்கு வஞ்சங்களே ஏதும் இல்லே
நல்லவங்க வாழுகிற ஊரு இது

மாதம் இங்கு மூணு மழை
பெய்ய வேணும் தன்னாலே
பஞ்சம் இன்றி வாழ வேணும் உன்னாலே

தேக்கி வச்ச ஆசையெல்லாம்
சீக்கிரத்தில் ஈடேற நல்ல வழி
காட்டி விடு முன்னேற

மண்ணுலகம் சுத்தி வரும்
தன்னத்தானே
எங்க மனம் சுத்தி வரும்
உன்னத்தானே
அடி புத்தி தரும் சித்தி தரும்
கொம்பு தேனே

அம்மன் கோயில் கும்பம் இங்கே
ஆடி வரும் நேரமடி

அம்மன் கோயில் வாசலிலே
ஏய் பொங்கணும் பொங்கணும்
பொங்கச் சோறு
தங்கணும் தங்கணும்
செல்வம் நூறு

அம்மன் கோயில் கும்பம் இங்கே
ஆடி வரும் நேரமடி
கும்பங்களை ஏத்தி வச்சு
குளவை இட்டு பாடுங்கடி

Amman Kovil Kumbam Inge Lyrics

Amman Koyil Kumbam Inge
Aadi Varum Neramadi
Kumbangalai Yaethi Vachu
Kulavai Ittu Paadungadi

Amman Koyil Vaasalilae
Yeh Ponganum Ponganum Ponga Choru
Thanganum Thanganum Selvam Nooru

Amman Koyil Kumbam Ingae
Aadi Varum Neramadi

Pathiniyae Kaaliyammaa
Bakthiyulla Makkalukku Veliyammaa
Undhan Kungumatha Soodi Vandhaa
Mangalangal Pongi Varum Vazhkaiyile

Oorukkulla Engalukku
Unna Vittaa Aalyedhu
Naanga Unna Kumbidaadha Naaledhu

Boomikkulla Ootthu Pola
Pongi Nikkum Thaayammaa
Saamikkulla Nalla Saami Neeyammaa

Singam Undhan Vaaganam Thaan
Enga Thaayae
Andam Pindam Engum Ulla
Anbu Thaayae
Adi Patti Thotti Ezhaigalai
Ratchippaayae

Amman Koyil Kumbam Inge
Aadi Varum Neramadi

Amman Koyil Vaasalilae
Yeh Ponganum Ponganum Ponga Choru
Thanganum Thanganum Selvam Nooru

Amman Koyil Kumbam Ingae
Aadi Varum Neramadi

Enga Nenjangala Vaanathile
Rekka Katti Aadugira Naalu Idhu
Ingu Vanjangale Yedhum Ille
Nallavanga Vazhugira Ooru Idhu

Maadham Ingu Moonu Mazha
Peiya Venum Thannaale
Panjam Indri Vaazha Venum Unnale

Thekki Vacha Aasai Ellaam
Seekkirathil Eedara
Nalla Vazhi Kaati Vidu Munnera

Mannulagam Suthi Varum
Thanna Thaane
Enga Manam Suthi Varum
Unna Thaane
Adi Buthi Tharum Sithi Tharum
Kombu Thene

Amman Koyil Kumbam Inge
Aadi Varum Neramadi
Kumbangalai Yaethi Vachu
Kulavai Ittu Paadungadi

Amman Koyil Vaasalilae
Yeh Ponganum Ponganum Ponga Choru
Thanganum Thanganum Selvam Nooru

Amman Koyil Kumbam Ingae
Aadi Varum Neramadi
Kumbangalai Yethi Vachu
Kulavai Ittu Paadungadi


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.