Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Om Om Ayyappa Song Lyrics in Tamil

Om Om Ayyappa Song Lyrics in Tamil from Lord Ayyappan Songs. Om Om Ayyappa Song Lyrics has sung in Tamil by Veeramani Raju.

Om Om Ayyappa Lyrics in Tamil

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா

ஹரி ஹரி சிவ சிவ ஐயப்பா
சிவ சிவ ஹரி ஹரி ஐயப்பா
சிவ சிவ ஹரி ஹரி ஐயப்பா
ஹரி ஹரி சிவ சிவ ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா

அன்பின் அருளே ஐயப்பா
அற்புத தெய்வமே ஐயப்பா
அன்பின் அருளே ஐயப்பா
அற்புத தெய்வமே ஐயப்பா
அரியும் அரனே ஐயப்பா
அம்மையும் அப்பனும் நீயப்பா

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா

அபயம் அபயம் ஐயப்பா
அஞ்சனை செய்தோம் ஐயப்பா
அபயம் அபயம் ஐயப்பா
அஞ்சனை செய்தோம் ஐயப்பா
ஹரிஹர சுதனே ஐயப்பா
அடியார்க்கு அருளும் மெய்யப்பா

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா

அழகு நிறைந்தவா ஐயப்பா
அதிசயமானாய் ஐயப்பா
அழகு நிறைந்தவா ஐயப்பா
அதிசயமானாய் ஐயப்பா
அஷ்டலெக்ஷிமியும் ஐயப்பா
அனுதினம் அருள்வாய் ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா

சக்திய ஜோதியே ஐயப்பா
தர்மமும் நீயே ஐயப்பா
சக்திய ஜோதியே ஐயப்பா
தர்மமும் நீயே ஐயப்பா
சாஸ்தா எனதருள் ஐயப்பா
மனம் சாந்தியும் தருவாய் ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா

திவ்ய தரிசனம் ஐயப்பா
தினம் தினம் அருள்வாய் ஐயப்பா
திவ்ய தரிசனம் ஐயப்பா
எங்களுக்கு அருள்வாய் ஐயப்பா
திருவடி வாழ்வே ஐயப்பா
திருவருள் தருவாய் ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா

ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.