Vaanam Kidukidunga Song Lyrics in Tamil

Vaanam Kidukidunga Song Lyrics in Tamil from Viruman Movie. Vanam Kidu Kidunga or Vaanam Kidukidunga Song Lyrics penned in Tamil by Snehan.

பாடல்:வானம் கிடுக்கிடுங்க
படம்:விருமன்
வருடம்:2022
இசை:யுவன் சங்கர் ராஜா
வரிகள்:சினேகன்
பாடகர்:முத்து சிற்பி

Vaanam Kidukidunga Lyrics

ஆண்: செப்பு செலை அழகே
சிங்க வட்ட பல்லழகே
ஆணில் அழகனடி
அரசாளும் வம்சமடி
சிலம்பெடுத்து சுத்துனாக்கா
காத்துக்கும்தான் வேர்க்குமடி

ஆண்: வானம் கிடுக்கிடுங்க
வைகை நதி நடுநடுங்க
வாடிவாசல் காளை போல
வாரான் விருமன்

ஆண்: எட்டு நாடும் வெடி வெடிக்க
எதிரி எல்லாம் படபடக்க
எங்க மானம் காக்க வந்தான்
எங்க பரமன்

ஆண்: அடிடா இடிமுழங்க
எதிரி கலகலங்க
அடிடா இடிமுழங்க
எதிரி கலகலங்க
பாசம் ரோசம் ரெண்டையும்
கொண்டாட வாரான் டா

குழு: விருமன் மானம் மட்டும் தான்
பெரும் சொத்து
அட சீண்டி பாத்தாலே
விழும் குத்து

குழு: விருமன் மானம் மட்டும் தான்
பெரும் சொத்து
அட சீண்டி பாத்தாலே
விழும் குத்து

ஆண்: வானம் கிடுக்கிடுங்க
வைகை நதி நடுநடுங்க
வாடிவாசல் காளை போல
வாரான் விருமன்

ஆண்: எட்டு நாடும் வெடி வெடிக்க
எதிரி எல்லாம் படபடக்க
எங்க மானம் காக்க வந்தான்
எங்க பரமன்

பெண்: கும்மி அடிச்சு தூபம் போடு
விளைஞ்சு நிக்கும் சம்பா காடு
இல்லேனு சொல்லாம வாழ்ந்த நாடு
பசிக்கும் வயித்துக்கு சோற போடு

ஆண்: அந்த தென்குமரி கண்டம் வர
எங்க ஆதி நிலம் டா
தென்னாட்டை ஆண்டதெல்லாம்
எங்க தமிழ் இனம் டா

ஆண்: பயமே அறியாத பரம்பரை டா
பழச மறக்காத தலைமுறை டா
விருமன் நடந்தா ஊர்வலம் டா
வேங்க புலிக்கும் ஜொரம் வரும் டா

ஆண்: ஆத்தா கருவறை தான்
எங்க படைக்களம் டா
அப்பத்தா தண்டட்டியும்
இங்க அணுகுண்டு டா

ஆண்: இந்த மாசி பட்ட
சிறு பொட்டி கூட
நாங்க கட்டி காத்த
ஒரு அடையாளம் டா

ஆண்: இந்த கதைய கேட்டா
எங்க பாப்பாபட்டி
கெழவி பொட்டி
கீர் அடிக்கும் மேளம் பேசும்டா

ஆண்: வானம் கிடுக்கிடுங்க
வைகை நதி நடுநடுங்க
வாடிவாசல் காளை போல
வாரான் விருமன்

ஆண்: எட்டு நாடும் வெடி வெடிக்க
எதிரி எல்லாம் படபடக்க
எங்க மானம் காக்க வந்தான்
எங்க பரமன்

ஆண்: அடிடா இடிமுழங்க
எதிரி கலகலங்க
அடிடா இடிமுழங்க
எதிரி கலகலங்க
பாசம் ரோசம் ரெண்டையும்
கொண்டாட வாரான் டா

குழு: விருமன் மானம் மட்டும் தான்
பெரும் சொத்து
அட சீண்டி பாத்தாலே
விழும் குத்து

குழு: விருமன் மானம் மட்டும் தான்
பெரும் சொத்து
அட சீண்டி பாத்தாலே
விழும் குத்து

Leave a Comment

Your email address will not be published.