Mallu Girl Song Lyrics in Tamil

Mallu Girl Song Lyrics in Tamil from Varalaru Mukkiyam Movie. Mallu Girl Song Lyrics has penned in Tamil by Madhan Karky.

பாடல்:மல்லு கேர்ள்
படம்:வரலாறு முக்கியம்
வருடம்:20222
இசை:ஷான் ரகுமான்
வரிகள்:மதன் கார்க்கி
பாடகர்:ஷான் ரகுமான்,
ஆதிரா A நாயர்

Mallu Girl Lyrics in Tamil

ஆண்: மலை தேன் கணக்கா இனிப்பா
தேங்காவா உடஞ்சே சிரிப்பா
எனத்தான் மனசில் நெனப்பா
கேட்டாலோ முறைப்பா மறைப்பா

ஆண்: வெள்ள பட்டாட்டம்
மல்லி மொட்டாட்டம்
முன்ன நின்னா
என் நெஞ்சு புட்டாட்டம்

குழு: செல்லமே
ஆண்: அறிவோ ஏராளம்
குழு: கண்ணம்மா
ஆண்: அழகோ தாராளம்
குழு: செல்லமே
ஆண்: அவ ஒரு சொல்லு சொன்னா
கல்லும் துள்ளும்

குழு: மல்லு கேர்ள்
ஆண்: கண்ணம்மா செல்லமா
ரிப ரிப ரிப ரிபா
குழு: மல்லு கேர்ள்
ஆண்: கண்ணம்மா செல்லமே
ரிப ரிப ரிப ரிபா

குழு: மல்லு கேர்ள்
ஆண்: கண்ணம்மா செல்லமே
ரிப ரிப ரிப ரிபா
குழு: மல்லு கேர்ள்
ஆண்: கண்ணம்மா செல்லமே

ஆண்: வெண்ணிலா கொஞ்சம்
வேனிலா கொஞ்சம் ஒரே ஸ்கூப்புல
குழு: மல்லு கேர்ள்
ஆண்: சாமந்தி கொஞ்சம்
ஸ்ட்ராபெர்ரி கொஞ்சம் ஒரே ஷாப்புல
குழு: மல்லு கேர்ள்

ஆண்: உலுக்கி விட்டா
கவித கொட்டுந்தான்
குழு: மல்லு கேர்ள்
ஆண்: உரசிக்கிட்டா அழகே ஒட்டும்
மை மை மை கேர்ள்

ஆண்: மல்லு கேர்ள் மல்லு கேர்ள்
மல்லு கேர்ள் மல்லு கேர்ள்

ஆண்: குழல கார்குழல
என் மேல் வீசி போனா
கொஞ்சி பேசி போனா
பொண்ணே நியாயம் தானா

பெண்: நிழல உன் நிழல
என் மேல் பூசி போனா
ஆசை பேசி போனா
காதுகுள்ள கானா

ஆண்: விரலு பூ விரல்
என் நெஞ்சை கொஞ்சம் தீண்டி
கொஞ்சம் எல்ல தாண்டி
பாஞ்சா டேஞ்சர் தாண்டி

பெண்: உதடு தேன் உதடு
ஜோடி தேடி ஏங்க
அது முத்தம் தந்து வீங்க
இங்க நீங்க வாங்க

ஆண்: துளியா துளியா
உன நான் குடிக்க
எதுல தொடங்க எதுல முடிக்க
பெண்: நீ தொடங்கலாம்
ஆனா ஒரு முடிவே வேணாம்
ஆண்: தீ மேல பத்திக்க
எல்லாமே தீத்திக்க

ஆண்: மலை தேன் கணக்கா இனிப்பா
தேங்காவா உடஞ்சே சிரிப்பா
எனத்தான் மனசில் நெனப்பா
கேட்டாலோ முறைப்பா மறைப்பா

ஆண்: வெள்ள பட்டாட்டம்
மல்லி மொட்டாட்டம்
முன்ன நின்னா
என் நெஞ்சு புட்டாட்டம்

குழு: செல்லமே
ஆண்: அறிவோ ஏராளம்
குழு: கண்ணம்மா
ஆண்: அழகோ தாராளம்
குழு: செல்லமே
ஆண்: அவ ஒரு சொல்லு சொன்னா
கல்லும் துள்ளும்

குழு: மல்லு கேள்
ஆண்: கண்ணம்மா செல்லமா
ரிப ரிப ரிப ரிபா
குழு: மல்லு கேர்ள்
ஆண்: கண்ணம்மா செல்லமே
ரிப ரிப ரிப ரிபா

குழு: மல்லு கேர்ள்
ஆண்: கண்ணம்மா செல்லமே
ரிப ரிப ரிப ரிபா
குழு: மல்லு கேர்ள்
ஆண்: கண்ணம்மா செல்லமே

பெண்: வெண்ணிலா கொஞ்சம்
வேனிலா கொஞ்சம் ஒரே ஸ்கூப்புல
குழு: மல்லு கேர்ள்
ஆண்: சாமந்தி கொஞ்சம்
ஸ்ட்ராபெர்ரி கொஞ்சம் ஒரே ஷாப்புல
குழு: மல்லு கேர்ள்

பெண்: உலுக்கி விட்டா
கவித கொட்டுந்தான்
குழு: மல்லு கேர்ள்
ஆண்: உரசிக்கிட்டா அழகே ஒட்டும்
மை மை மை கேர்ள்

Leave a Comment

Your email address will not be published.