Kodu Potta Song Lyrics in Tamil

Kodu Potta Song Lyrics in Tamil from Ravanan Movie. Kodu Potta Song Lyrics has penned in Tamil by Vairamuthu and music by AR Rahman.

பாடல்:கோடு போட்டா
படம்:ராவணன்
வருடம்:2010
இசை:AR ரஹ்மான்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:பென்னி டயால்

Kodu Potta Lyrics in Tamil

கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா ஹே வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்

கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா ஹே வெட்டி போடு
வில்ல போல வளைஞ்ச கூட்டம்
வேல போல நிமிர்ந்து விட்டோம்

சோத்துல பங்கு கேட்டா
அட இலயப்போடு இலய
சொத்துல பங்கு கேட்டா
அவன் தலயப்போடு தலய

ஊரான் வீட்டு சட்டத்துக்கு
ஊரு நாடு மசியாது
மேகம் வந்து சத்தம் போட்டா
ஆகாயம் தான் கேட்காது
பாட்டன் பூட்டன் பூமிய யாரும்
பட்டா போடக் கூடாது

பாம்பு கூட பழகி
பசும் பால ஊத்தும் சாதி
தப்பு தண்டா செஞ்சா
அட அப்பத் தெரியும் சேதி

கள்ளிக்காட்டு புள்ளத்தாச்சி
கல்ல பெத்தா வீரனடா
ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா
சரியும் குடலே மாலையடா
செத்த கெழவன் எழுதிவெச்ச
ஒத்த சொத்து வீரமடா

கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா ஹே வெட்டி போடு

எங்க காத்து
மீன்சுட்ட வாசம் அடிக்கும்
எங்க தண்ணி
எரி சாராயம் போல் உறைக்கும்

வத்திப் போன உசுரோட
வாழ்வானே சம்சாரி
ஒரு சப்பாத்திகள்ளி வாழ
வேணாமே மும்மாரி

எட்டுக்கானி போனா
அட எவனும் ஏழை இல்ல
மானம் மட்டும் போனா
நீ மக்கா நாளே ஏழை

மனைவி மாதா மட்டும் இல்ல
மண்ணும் கூட மானம்தான்
சீயான் காட்ட தோண்டிப் பாத்தா
செம்மண் ஊத்து ரத்தம்தான்

கோ கோ கோ
கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா ஹே வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்

கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்

Ravanan Movie Song Lyrics

Kodu Potta Konnu Podu
Veli Potta Hey Vetti Podu
Nethuvaraikum Unga Sattam
Innaikirunthu Enga Sattam

Kodu Potta Konnu Podu
Veli Potta Hey Vetti Podu
Villa Pola Valanja Kootam
Vela Pola Nimirnthu Vittom

Sothula Pangu Ketta
Ada Ellayapodu Ellaya
Soththula Pangu Ketta
Avan Thalaya Podu Thalaya

Ooraan Veetu Sattathukku
Ooru Naadu Masiyaathu
Megam Vanthu Satham Potta
Aagayamdhan Ketkaathu
Paatan Pootan Boomiya Yaarum
Patta Poda Koodaathu

Pambu Kooda Pazhagi
Pasum Paala Oothum Saathi
Thappu Thanda Sencha
Ada Appa Theriyum Sedhi

Kalli Kaatu Pullathaachi
Kalla Petha Veeranada
Jalli Kaattu Maadu Kizhicha
Sariyum Kudale Maalaiyada
Setha Kezhavan Ezhuthi Vecha
Otha Soththu Veeramada

Kodu Potta Konnu Podu
Veli Potta Hey Vetti Podu

Enga Kaathu
Meensutta Vaasam Adikum
Enga Thanni
Eri Saarayam Pol Uraikum

Vathi Pona Usuroda
Vaazhvaane Samsari
Oru Chappathi Kalli Vaazha
Vename Mummari

Ettukaani Pona
Ada Evanum Ezha Illa
Maanam Mattum Pona
Nee Maika Naale Ezha

Manaivi Maatha Mattum Illa
Mannum Kooda Maanamthaan
Chiyaan Kaatta Thondi Paatha
Semman Oothu Rathamthaan

Ko Ko Ko
Kodu Potta Konnu Podu
Veli Potta Hey Vetti Podu
Nethuvaraikum Unga Sattam
Innaikirunthu Enga Sattam

Kodu Potta Konnu Podu
Veli Potta Hey Vetti Podu
Nethuvaraikum Unga Sattam
Nethuvaraikum Unga Sattam
Nethuvaraikum Unga Sattam
Innaikirunthu Enga Sattam

Leave a Comment

Your email address will not be published.