Enna Nenacha Song Lyrics in Tamil

Enna Nenacha Song Lyrics in Tamil from Chokka Thangam Movie. Enna Nenacha Song Lyrics has penned in Tamil by RV Udhaya Kumar.

பாடல்:என்ன நெனச்ச
படம்:சொக்கத்தங்கம்
வருடம்:2003
இசை:தேவா
வரிகள்:RV உதய குமார்
பாடகர்:உன்னிகிருஷ்ணன்,
அனுராதா ஸ்ரீராம்

Enna Nenacha Lyrics in Tamil

ஆண்: என்ன நெனச்ச
நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள
உன்ன வச்சு தச்சபோது

ஆண்: என்ன நெனச்ச
நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள
உன்ன வச்சு தச்சபோது

பெண்: சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன்
நான் சொக்க தங்கம்
கிட்டியதா துள்ளி குதிச்சேன்

பெண்: சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன்
நான் சொக்க தங்கம்
கிட்டியதா துள்ளி குதிச்சேன்

பெண்: குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன்
நான் உன்ன நெனச்சேன்
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்

ஆண்: நான் தர சிற்பம்
உன்னோட வெப்பம்
நான் தொட்டு பாக்குறப்போ
என்ன நெனச்ச

பெண்: தீக்குச்சி வந்து
தீக்குச்சி கிட்ட
சௌக்கியம் கேக்குதுன்னு
நானும் நெனச்சேன்

ஆண்: உன் கன்னக்குழி
முத்தம் வச்சேன்
என்ன நெனச்ச
பெண்: என் நெஞ்சுக்குழி
மீதும் ஒன்னு
கேக்க நெனச்சேன்

ஆண்: என் பேராசை
நூறாசை கேட்கையில்
அடி தேன் மல்லி
நீ என்ன நெனச்சடி

பெண்: ஆறேழு கட்டிலுக்கும்
அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன்
நான் சொல்ல நெனச்சேன்
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா
அள்ள நெனச்சேன்

பெண்: அள்ள நெனச்சேன்
நான் அள்ள நெனச்சேன்
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா
அள்ள நெனச்சேன்

ஆண்: மெத்தைக்கு மேல
உன்னோட சேல
என் கையில் சிக்கும் வேளை
என்ன நெனச்ச

பெண்: எப்போதும் போல
உன்னோட வேலை
ஆரம்பம் ஆச்சுதுன்னு
நானும் நெனச்சேன்

ஆண்: நீ உள்காயத்தை
பாக்குறப்போ
என்ன நெனச்ச
பெண்: நீ நகம் வெட்ட
வேணுமுன்னு
சொல்ல நெனச்சேன்

ஆண்: நாம் ஒன்னோடு
ஒன்னாகும் நேரத்தில்
உன் பூந்தேகம்
தாங்குமான்னு நெனச்சயா

பெண்: கல்யாண சொர்கத்துல
கச்சேரி நேரமுன்னு
கட்டி புடிச்சேன்
நான் கட்டி புடிச்சேன்
என் வெட்கம் விட்டு
மூச்சு முட்ட கட்டி புடிச்சேன்

ஆண்: சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன்
நான் சொர்க்கத்தையே
எட்டியதா துள்ளி குதிச்சேன்

ஆண்: சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன்
நான் சொர்க்கத்தையே
எட்டியதா துள்ளி குதிச்சேன்

பெண்: குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன்
நான் உன்ன நெனச்சேன்
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்

Leave a Comment

Your email address will not be published.