Komaram Bheem Song Lyrics in Tamil

Komaram Bheem Song Lyrics in Tamil from RRR Movie. Komaram Bheem or Komuram Beemano Song Lyrics has penned in Tamil by Madhan Karky.

பாடல்:கோமுரம் பீமனோ
படம்:RRR
வருடம்:2022
இசை:மரகதமணி
வரிகள்:மதன் கார்க்கி
பாடகர்:கால பைரவா

Komaram Bheem Lyrics in Tamil

கோமுரம் பீமனோ
கோமுரம் பீமனோ
கொன்றாலும் உன் காலில்
மண்டி இடுவானோ
மண்டி இடுவானோ

கோமுரம் பீமனோ
கோமுரம் பீமனோ
அடிவான சூரியனாய்
தரையில் விழுவானோ
தரையில் விழுவானோ

வான் போன்ற மானத்தினை
உன் காலில் வைத்து
காடுயினம் நாம் நன்மைக்கு
முள்ளாய் ஆவானோ
புல்லாய் ஆவானோ

ஒரு மும்தம் எரிகுரலாய்
கொன்றானே ஆனால்
ஒரு மித்தாயின் மகனாய்
பெருமை கொள்வானோ
பெயரை கொல்வானோ

கோமுரம் பீமனோ
கோமுரம் பீமனோ
கொன்றாலும் உன் காலில்
மண்டி இடுவானோ
மண்டி இடுவானோ

தன்மேல் பொழியும்
இன்மழை தும்பம் என்றானால்
சிதறி ரத்தமும் தூரிட
சிரிக்காது போனால்
வலியென்று கண்ணீரோ
வெளியேறி வீழ்ந்தால்
பூமி தாய் தாய் பாலை
உண்டான் என்பானோ
உண்டான் என்பானோ

கோமுரம் பீமனோ
கோமுரம் பீமனோ
கொன்றாலும் உன் காலில்
மண்டி இடுவானோ
மண்டி இடுவானோ

ஆறொன்றை போலே
தன் குருதி கண்டானோ
ஆறொன்றை போலே
தன் குருதி கண்டானோ

தாய் மண்ணின் உதலில்
பொட்டாய் ஆகின்றானோ
அம்மா காலில்
மருதானியாகின்றானோ
அவளின் புன்னகை செவ்வாய்
மின்னல் என்றாவானோ

கோமுரம் பீமனோ
கோமுரம் பீமனோ
பூமி தாய்க்கு தன் உடம்பை
திருப்பி தருவானோ
கோமுரம் பீமனோ

Komuram Beemano Song Lyrics

Komuram Bheemano
Komuram Bheemano
Kondralum Un Kaalil
Mandi Iduvaano
Mandi Iduvaano

Komuram Bheemano
Komuram Bheemano
Adivaana Chooriyanai
Tharaiyil Vizhuvaano
Tharaiyil Vizhuvaano

Vaan Pondra Maanathinai
Un Kaalil Vaithu
Kaduyinam Naam Nanmaikku
Mullai Aavaano Pullai Aavaano

Oru Mumtham Erikuralai
Kondrane Aanal
Oru Miththaayin Mahanai
Perumai Kolvaano
Peyarai Kolvaano

Komuram Bheemano
Komuram Bheemano
Kondralum Un Kaalil
Mandi Iduvaano
Mandi Iduvaano

Thanmel Pozhiyum
Inmazhai Thumbam Yendranal
Sidhari Raththamum Dhoorida
Sirikkathu Ponal
Vazhiyendru Kanneero
Vezhiyeri Veezhndhaal
Bhoomi Thaai Thaai Paalai
Undaan Enbaano
Undaan Enbaano

Komuram Bheemano
Komuram Bheemano
Kondralum Un Kaalil
Mandi Iduvaano
Mandi Iduvaano

Aarondrai Pole
Than Kurudhi Kandaano
Aarondrai Pole
Than Kurudhi Kandaano
Thaai Mannin Udhalil
Pottaai Aagindraano

Amma Kaalil
Marudhaniyaindraano
Avalin Punnagai Chevvai
Minnal Endravaano

Komuram Bheemano
Komuram Bheemano
Bhoomi Thaaiku Than Udambai
Thiruppi Tharuvaano
Komuram Bheemano

Leave a Comment

Your email address will not be published.