Meesakara Nanba Song Lyrics in Tamil

Meesakara Nanba Song Lyrics in Tamil and English from Natpukkaga Movie. Meesakara Nanba Song Lyrics has penned in Tamil by Kalidasan.

பாடல்:மீசக்கார நண்பா
படம்:நட்புக்காக
வருடம்:1998
இசை:தேவா
வரிகள்:காளிதாசன்
பாடகர்:தேவா

Meesakara Nanba Lyrics in Tamil

மீசக்கார நண்பா
உனக்கு ரோஷம் அதிகம்டா
மீசக்கார நண்பா
உனக்கு ரோஷம் அதிகம்டா
ரோஷம் அதிகம் டா
அத விட பாசம் அதிகம்டா

நம்ம பழகினத
மறக்கலயே
அந்த பருவம் இப்போ
கிடைக்கலையே
அந்த காட்சிகளுக்கு
நரையில்லயே
இன்னும் கண்ணவிட்டுத்தான்
மறையலயே

மீசக்கார நண்பா
உனக்கு ரோஷம் அதிகம்டா

அந்த ஆத்தங்கரைய
கேட்டு பாரு
மீன் புடிச்ச கத
அது சொல்லும்
அந்த பண்ண மேட்ட
கேட்டு பாரு
பால் கறந்த கத
அது சொல்லும் ஓய்

அந்த சோள காட்ட
கேட்டு பாரு
கொடி புடிச்ச கத
அது சொல்லும்
அந்த டூரின் டாக்ஸிச
கேட்டு பாரு
படம் பார்த்த கத
அது சொல்லும்

கர்ணம் போட்டு
கிணத்துல குதிச்ச
நினைவுகள் மலருது
மனசுக்குள் குளிருது
கம்பங்கூழு
குடிச்சிடத்தானே
உதடுகள் துடிக்குது
மீசையும் தடுக்குது

பழகினத மறக்கலயே
அந்த பருவம் இப்போ
கிடைக்கலையே
அந்த காட்சிகளுக்கு
நரையில்லயே
இன்னும் கண்ணவிட்டுத்தான்
மறையலயே

மீசக்கார நண்பா
உனக்கு ரோஷம் அதிகம்டா
டேய் டேய் டேய்

பெத்த அப்பன போலே
அக்கறை வச்சி
செஞ்ச சேவைக்கெல்லாம்
விலையில்லயே
அந்த அன்பு நெறைஞ்ச
புள்ள பாசம்
அட உன்னபோல தான்
எனக்கில்லையே

இந்த விதி முழுக்க
தோரணம் கட்டி
கண்ணு முழிச்சதெல்லாம்
எதுக்காக
நான் பெத்த பொண்ணுதான்
வாழ வேண்டி
நீ உழைச்சதெல்லாம்
எனக்காக

கர்ணன் போலே
கடமைய மதிச்சு தினம்
தினம் உழைச்சவன்
வேர்வைய வடிச்சவன்
பாட்டுக்காரன்
பாரதி சொன்ன
கண்ணண போலவே
எனக்கிங்கு பொறந்தவன்

கண்ணு ரெண்டுதான்
கலங்குதய்யா என்ன
புண்ணியம் செஞ்சேன்
உன்னை அடைய
நன்றி கடன் தீர்க்க
என்ன கொடுப்பேன்
உன் வேலைக்காரனாக
வந்து பொறப்பேன்

மீசக்கார நண்பா
உனக்கு ரோஷம் அதிகம்டா
மீசக்கார நண்பா
உனக்கு ரோஷம் அதிகம்டா டேய்
ரோஷம் அதிகம் டா
அத விட பாசம் அதிகம்டா

நம்ம பழகினத
மறக்கலயே
அந்த பருவம் இப்போ
கிடைக்கலையே
அந்த காட்சிகளுக்கு
நரையில்லயே
இன்னும் கண்ணவிட்டுத்தான்
மறையலயே

மீசக்கார நண்பா
உனக்கு ரோஷம்அதிகம்டா

Meesakaara Nanbaa Song Lyrics

Meesakara Nanba
Unaku Rosam Adhigam Da
Meesakara Nanba
Unaku Rosam Adhigam Da
Rosam Adhigam Da
Adhavida Paasam Adhigam Da

Namma Palaginadha Marakalaye
Andha Paruvam Ippo Kedaikalaye
Andha Katchigaluku Naraiyillaye
Innum Kanna Vituthaan Marayalaye

Meesakaara Nanba
Unaku Rosam Adhigam Da

Andha Aathankaraya Ketu Paaru
Meen Pudicha Kadha Adhu Sollum
Andha Panna Metta Ketu Paaru
Paal Karandha Kadha Adhu Sollum

Andha Sola Kaata Ketu Paaru
Kodi Pudicha Kadha Adhu Sollum
Andha Toorin Taaxisa Ketu Paaru
Padam Paartha Kadha Adhu Sollum

Karnam Potu Kenathula Kudhicha
Ninaivugal Malarudhu
Manasukul Kulirudhu
Kambankoolu Kudichidathaane
Udhadugal Thudikudhu
Meesayum Thadukudhu

Palaginadha Marakalaye
Andha Paruvam Ippo Kedaikalaye
Kaatchigaluku Naraiyillaye
Innum Kanna Vituthaan Marayalaye

Meesakaara Nanba
Unaku Rosam Adhigam Da
Dai Dai Dai

Petha Appana Polae Akara Vachi
Senja Sevaikellam Vilaiyillaye
Andha Anbu Neranja Pulla Paasam
Ada Unnapolae Thaan Enakillaye

Indha Veedhi Muluka Thoranam Katti
Kannu Mulichathellam Yedhukaaga
Naan Petha Ponnuthaan Vazha Vendi
Nee Ulachadhellam Enakaaga

Karnan Pole Kadamaya Madhichu
Dhinam Dhinam Ulachavan
Vervaya Vadichavan
Paatukaaran Bharathi Sonna
Kannana Polave
Enakingu Porandhavan

Kannu Renduthaan Kalangudhaiyaa
Enna Punniyam Senjen Unnai Adaiya
Nandri Kadan Theerka Enna Kodupen
Un Velakaaranaaga Vandhu Porapen

Meesakara Nanba
Unaku Rosam Adhigam Da
Meesakara Nanba
Unaku Rosam Adhigam Da Dei
Rosam Adhigam Da
Adhavida Paasam Adhigam Da

Namma Palaginadha Marakalaye
Andha Paruvam Ippo Kedaikalaye
Andha Kaatchigaluku Naraiyillaye
Innum Kanna Vituthaan Marayalaye

Meesakara Nanba
Unaku Rosam Adhigam Da

Leave a Comment

Your email address will not be published.