Porane Porane Song Lyrics in Tamil

Porane Porane Song Lyrics has penned in Tamil by Karthik Netha. Porane Porane Song Lyrics in Tamil from Vaagai Sooda Vaa Movie.

பாடல்:போறானே போறானே
படம்:வாகை சூட வா
வருடம்:2011
இசை:ஜிப்ரான்
வரிகள்:கார்த்திக் நேதா
பாடகர்:ரஞ்சித், நேஹா பாஸின்

Porane Porane Lyrics in Tamil

பெண்: போறானே போறானே

பெண்: போறானே போறானே
காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே

பெண்: போறானே போறானே
காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே

பெண்: அழகாய் நீ நிறைஞ்ச அடடா
பொந்துக்குள் புகையப்போல

ஆண்: போறாளே போறாளே
காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே
போவாமத்தான் போறாளே

ஆண்: போறாளே போறாளே
காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே
போவாமத்தான் போறாளே

பெண்: பருவம் தொடங்கி ஆச வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூச வச்சேன்
ஆண்: மழையில் நனைஞ்ச காத்த போல
மனச நீயும் நனைச்சுப்புட்ட

பெண்: ஈரக்கொலைய கொஞ்சம்
இரவல் தாயா
உன்ன மனச கொஞ்சம்
புனைய வாயா

பெண்: ஏற இறங்க பார்க்கும்
ரோசக்காரா
டீ தூளு வாசம் கொண்ட
மோசக்காரா

ஆண்: அட நெல்லாங்குருவி
ஒன்னு மனச மனச சிறு
கன்னங்குழியிலே பாத்துகிருச்சே
சின்ன சின்ன கொறத்தி
பொன்னு கண்ணு முழியத்தான்
ஈச்சங்காய ஆஞ்சிருச்சே

பெண்: போறானே போறானே
காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே

பெண்: போறானே போறானே
காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே

ஆண்: கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்ல எறிஞ்சு குழப்பிப்புட்ட
பெண்: உன்ன பார்த்து பேசயில
ரெண்டாம் முறையா குத்த வைச்சேன்

ஆண்: மூக்கான கவுரப்போல
உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல
உன் சிரிப்பு

பெண்: அடகாக்கும் கோழி போல
என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருக்கே
என் பொழப்பு

ஆண்: அடி மஞ்ச கிழங்கே உன்ன
நினைச்சு நினைச்சு தினம்
மனசுக்குள்ள வெச்சி பூட்டிகிட்டேன்
உன் பிஞ்சு விரல் பதிச்ச
மண்ண எடுத்து நான்
காயத்துக்கு பூசிக்கிட்டேன்

ஆண்: போறாளே போறாளே
போறாளே போறாளே
போவாமத்தான் போறாளே

பெண்: அழகாய் நீ நிறைஞ்ச
அடடா பொந்துக்குள் புகையப்போல

பெண்: போறானே போறானே
காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே

பெண்: போறானே போறானே
காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே

பெண்: போறானே போறானே
போறானே…

Poraney Poraney Song Lyrics

Female: Porane Porane

Female: Porane Porane
Kathoda Thoothalapola
Porane Porane
Povaamathaan Porane

Female: Porane Porane
Kathoda Thoothalapola
Porane Porane
Povaamathaan Porane

Female: Azhagaai Nee Neranja
Adadaa Ponthukkul Pugaiya Pola

Male: Porale Porale
Kathoda Thoothalapola
Porale Porale
Povaamathaan Porale

Male: Porale Porale
Kathoda Thoothalapola
Porale Porale
Povaamathaan Porale

Female: Paruvam Thodangi Aasavechen
Illaatha Saamikkum Poosavechen
Male: Mazhayil Nenanja Kaatha Pola
Manasa Neeyum Nenachuputta

Female: Eerakulaya Konjam Eraval Thaaya
Unna Manasa Konjam Punnaya Vaaya
Era Eranga Paarkum Rosakaara
Tea Thoolu Vasam Konda Mosakkara

Male: Ada Nellanguruvi
Onnu Manasa Manasa Siru
Kannanguliyile Pathukiruche
Chinna Chinna Korathi
Ponnu Kannu Muliyathaan
Echangaaya Aanjiruche

Female: Porane Porane
Kathoda Thoothalapola
Porane Porane
Povaamathaan Porane

Female: Porane Porane
Kathoda Thoothalapola
Porane Porane
Povaamathaan Porane

Male: Kenathu Nelava Naa Irunden
Kalla Erinju Kolapiputta
Female: Unna Paarthu Pesayila
Rendaam Muraiyaa Kuththa Vechen

Male: Mookana Kavura Pola Un Nenappu
Cheembalu Vaasam Pola Un Siripu
Female: Adakakum Kozhi Pola En Thavippu
Posukinnu Poothirukae En Pozhappu

Male: Adi Manja Kezhange Unna
Nenachi Nenachi Thenam
Manasukulla Vechi Pootikitten
Un Pinju Viral Pathicha
Manna Eduthu Naan
Kaayathukku Poosikiten

Male: Porale Porale
Porale Porale
Povaamathaan Porale

Female: Azhagai Nee Neranja
Adadaa Ponthukkul Pugaiya Pola

Female: Porane Porane
Kathoda Thoothalapola
Porane Porane
Povaamathaan Porane

Female: Porane Porane
Kathoda Thoothalapola
Porane Porane
Povaamathaan Porane

Female: Porane Porane
Porane…

Leave a Comment

Your email address will not be published.