Anbulla Mannavane Song Lyrics in Tamil

Anbulla Mannavane Song Lyrics in Tamil from Mettukudi Movie. Anbulla Mannavane Song Lyrics has penned in Tamil by Palani Bharathi.

பாடல்:அன்புள்ள மன்னவனே
படம்:மேட்டுக்குடி
வருடம்:1996
இசை:சிற்பி
வரிகள்:பழனி பாரதி
பாடகர்:மனோ, ஸ்வர்ணலதா

Anbulla Mannavane Lyrics in Tamil

பெண்: அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
இதயம் புரியாதா
என் முகவரி தெரியாதா

குழு: கிளியே கிளியே போ
தலைவனை தேடி போ

பெண்: முள்ளில் தூங்குகிறேன்
கனவை அள்ளி போ
தனிமையின் கண்ணீரை
கண்களில் ஏந்தி போ

பெண்: அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
இதயம் புரியாதா
என் முகவரி தெரியாதா

பெண்: வா வா கண்ணா இன்றே
கெஞ்சி கேட்க போ போ
குழு: வாசல் பார்த்து வாழும்
வாழ்வை சொல்ல போ போ

பெண்: இளமை உருகும் துன்பம்
இன்றே சொல்ல போ போ
குழு: நிதமும் இதயம் எங்கும்
நிலைமை சொல்ல போ போ
பெண்: கிளியே கிளியே போ போ

பெண்: காதல் உள்ளத்தின்
மாற்றம் சொல்ல போ
குழு: மீண்டும் மன்னிப்பு
கேட்டுக்கொள்ள போ

பெண்: நடந்ததை மறந்திட சொல்
உறவினில் கலந்திட சொல்
மடியினில் உறங்கிட சொல்
கண்கள் தேடுது திருமுகம் காண

பெண்: அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
இதயம் புரியாதா
என் முகவரி தெரியாதா

ஆண்: வந்தேன் என்று கூற
வண்ணக் கிளியே போ போ
பெண்: வாசமல்லி பூவை
சூட்ட சொல்லு போ போ

ஆண்: இதயம் இணையும் நேரம்
தனிமை வேண்டும் போ போ
பெண்: உந்தன் கண்கள் பார்த்தால்
வெட்கம் கூடும் போ போ
குழு: கிளியே கிளியே போபோ

ஆண்: நித்தம் பலநூறு
முத்தம் கேட்க போ
பெண்: சத்தம் இல்லாமல்
ஜன்னல் சாத்தி போ

ஆண்: விழிகளில் அமுத மழை
பெண்: இனி ஒரு பிரிவு இல்லை
ஆண்: உறவுகள் முடிவதில்லை
பெண்: கங்கை வந்தது
நெஞ்சினில் பாய

பெண்: அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
இதயம் புரியாதா
என் முகவரி தெரியாதா

Kiliye Kiliye Po Po Song Lyrics

Female: Anbulla Mannavane
Aasai Kaadhalane
Anbulla Mannavane
Aasai Kaadhalane
Idhayam Puriyaadha
En Mugavari Theriyaadha

Chorus: Kiliye Kiliye Po
Thalaivanai Thedi Po

Female: Mullil Thoongugiren
Kanavai Alli Po
Thanimayin Kannerai
Kangalil Yendhi Po

Female: Anbulla Mannavane
Aasai Kaadhalane
Anbulla Mannavane
Aasai Kaadhalane
Idhayam Puriyaadha
En Mugavari Theriyaadha

Female: Vaa Vaa Kanna Indre
Kenji Ketkka Po Po
Chorus: Vaasal Paarthu Vaazhum
Vaazhvai Solla Po Po

Female: Ilamai Urugum Thunbam
Indre Solla Po Po
Chorus: Nidhamum Idhayam Yengum
Nilamai Solla Po Po
Female: Kiliye Kiliye Po Po

Female: Kaadhal Ullathin
Maatram Solla Po
Chorus: Meendum Mannippu
Kettukolla Po

Female: Nadanthadhai Maranthida Sol
Uravinil Kalandhida Sol
Madiyinil Urangida Sol
Kangal Thedudhu Thirumugam Kaana

Female: Anbulla Mannavane
Aasai Kaadhalane
Anbulla Mannavane
Aasai Kaadhalane
Idhayam Puriyaadha
En Mugavari Theriyaadha

Male: Vandhen Endru Koora
Vanna Kiliyae Po Po
Female: Vaasamalli Poovai
Sootta Chollu Po Po

Male: Idhayam Inaiyum Neram
Thanimai Vendum Po Po
Female: Undhan Kangal Paarthal
Vetkam Koodum Po Po
Chorus: Kiliye Kiliye Po Po

Male: Nitham Pala Nooru
Mutham Ketkka Po
Female: Satham Illaamal
Jannal Saathi Po

Male: Vizhigalil Amudha Mazhai
Female: Ini Oru Pirivu Illai
Male: Uravugal Mudivadhillai
Female: Gangai Vanthadhu
Nenjinil Paaya

Female: Anbulla Mannavane
Aasai Kaadhalane
Anbulla Mannavane
Aasai Kaadhalane
Idhayam Puriyaadha
En Mugavari Theriyaadha

Short Info

அன்புள்ள மன்னவனே பாடலானது மேட்டுக்குடி என்னும் இந்திய தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இதனை சுந்தர்.சி இயக்க கார்த்திக், ஜெமினி கணேசன், கவுண்டமணி, நக்மா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 1990 ஆம் ஆண்டு வெளியான ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா என்ற மலையாள திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இப்படம் பற்றி அறிய Wikipedia

Leave a Comment

Your email address will not be published.