Pesatha Mozhiye Song Lyrics in Tamil

Pesatha Mozhiye Song Lyrics in Tamil from Kombu Vacha Singamda Movie. Pesatha Mozhiye Song Lyrics has penned in Tamil by Arunraja Kamaraj.

பாடல்:பேசாத மொழியே
படம்:கொம்பு வச்ச சிங்கம்டா
வருடம்:2022
இசை:திபு நினன் தாமஸ்
வரிகள்:அருண்ராஜா காமராஜ்
பாடகர்:KS ஹரிஷங்கர்,
சின்மயி ஸ்ரீபதா

Pesatha Mozhiye Lyrics in Tamil

ஆண்: பேசாத மொழியே
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே

பெண்: வேரோடு எனையே
சாய்க்கின்ற விழியே
உயிரோடு விளையாடுதே

ஆண்: மின்னலே
உந்தன் அருகினில் வந்தாலே
நெஞ்சிலே
இடி இடிக்குது அன்பே

பெண்: விண்ணிலே
வண்ண நிலவென நானே
நீயே நீயே
என்னை விழுங்கிடும் தீயே

ஆண்: பேசாத மொழியே
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே

ஆண்: த நி ச க ம த
ம த ம த நி நி நி நி
த ம க ம த நி ச
க ம த நி ச
ம த நி ச
ம த நி ச
ச ச ச நி த
ம த நி ச
க க ச நி த நி ச

ஆண்: ம த நி ச
ம த நி ச
ச ச ச நி த
ம த நி ச
க க ச நி த நி ச

ஆண்: உன்னை கடந்திடும் போது
உள்ளம் கொதிக்குது பாரு
தூரத்து விழி ஈர்ப்பு நீ

பெண்: கண்கள் விடுகின்ற தூது
கட்டி இழுக்குது பாரு
மின்சார பூங்காற்று நீ

ஆண்: அன்பே அன்பே
ஆராதனை நான் ஆகிட
நீயே வரமாய் வருகிறாய்

பெண்: நெஞ்சே நெஞ்சே
வண்ணங்கள் நான் ஆகிட
நீயே உயிரில்
அள்ளி அள்ளி என்னை பூச

ஆண்: உந்தன் மடியினில் நானும்
தங்கி தவழ்ந்தது போதும்
தீ மூட்டும் உயிர் காற்று நீ

பெண்: உன்னில் துவங்கிடும் தேடல்
என்னில் முடிகின்ற தூரல்
தீராத இதழ் வேட்கை நீ

ஆண்: பூவே பூவே
பூந்தோட்டம் தாண்டாமல்
நீயே மனமாய் வருகிறாய்

பெண்: காதல் காதல்
நீளாமல் முடியாது
நீயே அருகில்
மெல்ல மெல்ல என்னை கூச

ஆண்: பேசாத மொழியே
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே

பெண்: வேரோடு எனையே
சாய்க்கின்ற விழியே
உயிரோடு விளையாடுதே

ஆண்: மின்னலே
உந்தன் அருகினில் வந்தாலே
நெஞ்சிலே
இடி இடிக்குது அன்பே

பெண்: விண்ணிலே
வண்ண நிலவென நானே
நீயே நீயே
என்னை விழுங்கிடும் தீயே

Pesadha Moliye Song Lyrics

Male: Pesaadha Mozhiyae
Pozhiyaadha Paniyae
Pularaadha Poonjolaiyae

Female: Verodu Enaiyae
Saikkindra Vizhiyae
Uyirodu Vilayaduthae

Male: Minnalae
Undhan Aruginil Vanthaalae
Nenjilae
Idi Idikudhu Anbae

Female: Vinnilae
Vanna Nilavena Naanae
Neeyae Neeyae
Ennai Vilungidum Theeyae

Male: Pesaadha Mozhiyae
Pozhiyaadha Paniyae
Pularaadha Poonjolaiyae

Male: Da Ni Sa Ga Ma Da
Ma Da Ma Da Ni Ni Ni Ni
Da Ma Ga Ma Da Ni Sa
Ga Ma Da Ni Sa
Ma Da Ni Sa
Ma Da Ni Ga
Sa Sa Sa Ni Da
Ma Da Ni Sa
Ga Ga Sa Ni Da Ni Sa

Male: Ma Da Ni Sa
Ma Da Ni Ga
Sa Sa Sa Ni Da
Ma Da Ni Sa
Ga Ga Sa Ni Da Ni Sa

Male: Unnai Kadanthidum Podhu
Ullam Kudhikudhu Paaru
Thooradhu Vizhi Eerppu Nee

Female: Kangal Vidugindra Thoodhu
Katti Izhukudhu Paaru
Minsaara Poongaatru Nee

Male: Anbae Anbae
Aaradhanai Naan Aagida
Neeyae Varamaai Varugiraai

Female: Nenjae Nenjae
Vannangal Naan Aagida
Neeyae Uyiril
Alli Alli Ennai Poosa

Male: Undhan Madiyinil Naanum
Thangi Thavaznthadhu Podhum
Thee Moottum Uyir Kaatru Nee

Female: Unnil Thuvangidum Thaedal
Ennil Mudigindra Thooral
Theeradha Idhazh Vetkai Nee

Male: Poovae Poovae
Poonthottam Thaandaamal
Neeyae Manamaai Varugiraai

Female: Kaadhal Kaadhal
Neelaamal Mudiyaathu
Neeyae Arugil
Mella Mella Ennai Koosa

Male: Pesaadha Mozhiyae
Pozhiyaadha Paniyae
Pularaadha Poonjolaiyae

Female: Verodu Enaiyae
Saikkindra Vizhiyae
Uyirodu Vilayaduthae

Male: Minnalae
Undhan Aruginil Vanthaalae
Nenjilae
Idi Idikudhu Anbae

Female: Vinnilae
Vanna Nilavena Naanae
Neeyae Neeyae
Ennai Vilungidum Theeyae

Leave a Comment

Your email address will not be published.