Nenthukitta Nerthikadan Song Lyrics

Nenthukitta Nerthikadan Song Lyrics in Tamil from Thalattu Ketkuthamma Movie. Nenthukitta Nerthikadan Song Lyrics penned in Tamil by Vaali.

பாடல்:நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
படம்:தாலாட்டு கேக்குதம்மா
வருடம்:1991
இசை:இளையராஜா
வரிகள்:வாலி
பாடகர்:SP பாலசுப்ரமணியம்

Nenthukitta Nerthikadan Lyrics in Tamil

ஆண்: நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே

ஆண்: தங்கமணி முத்துமணி போலே
ஒரு பிள்ளை பொறப்பான்
வைரமணி வெள்ளிமணி போலே
இரு கண்ண தொறப்பான்

குழு: பொங்க வச்சி பூசை வச்சி
உங்களுக்கு பாட்டு படிப்போம்

ஆண்: நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே.ஏ

ஆண்: வண்ண மயில் சின்ன மயில்
வந்த நல்ல தங்க மயில்
தாலாட்டப் பாலூட்டத்
தாயாகத்தான் ஆனா

ஆண்: ஹான் அச்சடித்த சித்திரமா
முத்து நவரத்தினமா
ஆண்பிள்ளை கைகாட்டும்
பத்து திங்கள் போனா

ஆண்: அப்பனோட சொப்பனந்தான்
அய்யனாரே ஒன்னாலதான்
பூவாகி பிஞ்சாகி காயாகும் நேரம்
கொண்டாட்டம் போட
ஒரு கூட்டம் வந்து சேரும்

குழு: ஒரு மேளம் கொட்டத்தான்
அதில் தாளம் தட்டத்தான்
புது பாட்டு பாடத்தான்
துள்ளிஆட்டம் போடத்தான்

ஆண்: அந்த சந்தோஷத்தை
என்ன சொல்லுவேன் நான்

ஆண்: நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே

ஆண்: தங்கமணி முத்துமணி போலே
ஒரு பிள்ளை பொறப்பான்
வைரமணி வெள்ளிமணி போலே
இரு கண்ண தொறப்பான்

குழு: பொங்க வச்சி பூசை வச்சி
உங்களுக்கு பாட்டு படிப்போம்

ஆண்: நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே

ஆண்: என்னுடைய பேரை சொல்ல
பட்டி தொட்டி ஊரை வெல்ல
வீராதி வீரன் போல்
பிள்ளை வரப்போறான் ஹ ஹான்

ஆண்: அடடட மல்லுசண்டை
வில்லு சண்டை
குத்துசண்டை கத்திசண்டை
எல்லாமே எங்கிட்ட
கத்துக்கத்தான் வாறான்

ஆண்: பாக்குறப்போ தங்கக்கட்டி
பாயுறப்போ சிங்கக்குட்டி
ஊராரும் வேறாரும்
பாராட்ட வேணும்
தேசிங்கு ராசா என
சொல்லிடத்தான் தோணும்

குழு: ஒரு வெள்ளி ரதம் போல்
பய துள்ளி குதிப்பான்
முழு வட்ட நிலவா
கைய கொட்டி சிரிப்பான்

ஆண்: ரெண்டு கையாலதான்
அள்ளி கொள்வேன் நான்

ஆண்: நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே

ஆண்: தங்கமணி முத்துமணி போலே
ஒரு பிள்ளை பொறப்பான்
வைரமணி வெள்ளிமணி போலே
இரு கண்ண தொறப்பான்

குழு: பொங்க வச்சி பூசை வச்சி
உங்களுக்கு பாட்டு படிப்போம்

ஆண்: நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே

Naenthukitta Naerthikadan Song Lyrics

Male: Nendhukkitta Nerthi Kadan
Theeththu Putten Aiyanaare
Nee Padaicha Sakthiyathaan
Paathu Putten Aiyanaare

Male: Thangamani Muthumani Pola
Oru Pillai Porappaan
Vairamani Vellimani Pola
Iru Kanna Thorappaan

Chorus: Ponga Vachu Poosa Vachu
Ungalukku Paattu Padippom

Male: Nendhukkitta Nerthi Kadan
Theeththu Putten Aiyanaare
Nee Padaicha Sakthiyathaan
Paathu Putten Aiyanaare

Mael: Vanna Mayil Chinna Mayil
Vandha Nalla Thanga Mayil
Thaalaatta Paalootta
Thaayaagath Thaan Aanaa

Male: Haan Achadicha Chitthirama
Muthu Navaraththinamaa
Aan Pillai Kai Kaattum
Paththu Thingal Ponaa

Male: Appanoda Soppananthaan
Aiyanaarae Onnaalathaan
Poovaagi Pinjaagi Kaayaagum Neram
Kondaattam Poda
Oru Koottam Vandhu Serum

Chorus: Oru Melam Kottaththaan
Adhil Thaalam Thattaththaan
Pudhup Paattu Paadaththaan
Thulli Aattam Podaththaan

Male: Andha Sandhosaththai
Enna Solluvaen Naan

Male: Nendhukkitta Nerthi Kadan
Theeththu Putten Aiyanaare
Nee Padaicha Sakthiyathaan
Paathu Putten Aiyanaare

Male: Thangamani Muthumani Pola
Oru Pillai Porappaan
Vairamani Vellimani Pola
Iru Kanna Thorappaan

Chorus: Ponga Vachu Poosa Vachu
Ungalukku Paattu Padippom

Male: Nendhukkitta Nerthi Kadan
Theeththu Putten Aiyanaare
Nee Padaicha Sakthiyathaan
Paathu Putten Aiyanaare

Male: Ennudaiya Perai Solla
Patti Thotti Oorai Vella
Veeraathi Veeran Pol
Pillai Varaporaan Ahahaan

Male: Adadada Mallu Sandai Villu Sandai
Kuththu Sandai Kaththi Sandai
Ellaame Engakitta
Katthukkaththaan Vaaraan

Male: Paakkurappo Thangakatti
Paayurappo Singakutti
Ooraarum Veraarum
Paaraatta Venum
Dhesingu Raasaa Yena
Sollidaththaan Thonum

Chorus: Oru Velli Radham Pol
Paiya Thulli Kudhippaan
Muzhu Vatta Nilavaa
Kaiyak Kotti Sirippaan

Male: Rendu Kaiyaala Thaan
Alli Kolvaen Naan

Male: Nendhukkitta Nerthi Kadan
Theeththu Putten Aiyanaare
Nee Padaicha Sakthiyathaan
Paathu Putten Aiyanaare

Male: Thangamani Muthumani Pola
Oru Pillai Porappaan
Vairamani Vellimani Pola
Iru Kanna Thorappaan

Chorus: Ponga Vachchu Poosa Vachchu
Ungalukku Paattu Padippom

Male: Nendhukkitta Nerthi Kadan
Theeththu Putten Aiyanaare
Nee Padaicha Sakthiyathaan
Paathu Putten Aiyanaare

பாடலின் குறிப்பு

இப்பாடலானது தாலாட்டு கேட்குதம்மா என்னும் தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை ராஜ் கபூர் இயக்கி 1991 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். இப்படத்தில் பிரபு, கனகா முக்கிய வேடங்களிலும் கவுண்டமணி, செந்தில், சில்க் சுமிதா, வடிவுக்கரசி ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். விஜயலக்ஷ்மி சீனிவாசன் மற்றும் காஞ்சனா சிவராமன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தெலுங்கில் சித்தேம்மா மொகுடு என்ற பெயரில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் அறிந்து கொள்ள Wikipedia

Leave a Comment

Your email address will not be published.