Nenjodu Kalanthidu Song Lyrics in Tamil

Nenjodu Kalanthidu Song Lyrics in Tamil from Kadhal Konden Movie. Nenjodu Kalanthidu Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar.

பாடல்:நெஞ்சோடு கலந்திடு
படம்:காதல் கொண்டேன்
வருடம்:2003
இசை:யுவன் சங்கர் ராஜா
வரிகள்:நா.முத்துக்குமார்
பாடகர்:P உன்னிகிருஷ்ணன்,
சுஜாதா மோகன்

Nenjodu Kalanthidu Lyrics in Tamil

பெண்: நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

பெண்: ஒரு பார்வை
பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மலர்வாயே

பெண்: ஒரு வார்த்தை
இங்கு நான் சொன்னால்
வலி போகும்
என் அன்பே அன்பே

பெண்: நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

பெண்: கண்ணாடி என்றும்
உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும்
பார்க்கின்றேன்

பெண்: புயல் போன பின்னும்
புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான்
இருக்கின்றேன்

பெண்: முகமூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாதே
வா நண்பா

பெண்: நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

ஆண்: காலங்கள் ஓடும்
இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின்
ஈரம் வாழும்

ஆண்: தாயாக நீதான்
தலை கோத வந்தால்
உன் மடிமீது மீண்டும்
ஜனனம் வேண்டும்

ஆண்: என் வாழ்க்கை
நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள்
நான் இங்கு வாழ்வது

ஆண்: காதல் இல்லை
இது காமம் இல்லை
இந்த உறவுக்கு
உலகத்தில் பெயரில்லை

ஆண்: ஒரு பார்வை
பார்த்து நீ நின்றால்
சிறு பூவாக
நான் மலர்வேனே

ஆண்: ஒரு வார்த்தை
இங்கு நீ சொன்னால்
வலி போகும்
என் அன்பே அன்பே

ஆண்: நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

En Vazhkai Nee Ingu Thanthathu Lyrics

Female: Nenjodu Kalanthidu Uravaale
Kaalangal Maranthidu Anbae
Nilavodu Thendralum Varum Velai
Kaayangal Maranthidu Anbe

Female: Oru Paarvai
Paarthu Naan Nindraal
Siru Poovaaga
Nee Malarvaayae

Female: Oru Vaarthai
Ingu Naan Sonnaal
Vali Pogum
En Anbae Anbae

Female: Nenjodu Kalanthidu Uravaale
Kaalangal Maranthidu Anbae
Nilavodu Thendralum Varum Velai
Kaayangal Maranthidu Anbe

Female: Kannaadi Yendrum
Udainthaalum Kooda
Pimbangal Kaatum Paarkindren

Female: Puyal Pona Pinnum
Puthu Pookal Pookum
Ilavenil Varai Naan Irukindren

Female: Muga Moodi
Anigindra Ulagithu
Un Mugam Yendru
Ondrengu Yennathu

Female: Nathi Neerilae
Ada Vizhunthaalumae
Antha Nilavendrum
Nanaiyadhae Vaa Nanbaa

Female: Nenjodu Kalanthidu Uravaale
Kaalangal Maranthidu Anbae
Nilavodu Thendralum Varum Velai
Kaayangal Maranthidu Anbe

Male: Kaalangal Odum
Idhu Kadhaiyaagi Pogum
En Kanneer Thuliyin
Eeram Vaazhum

Male: Thaayaaga Neethaan
Thalai Kotha Vanthaal
Un Madimeethu
Meendum Jananam Vendum

Male: En Vaazhkai
Nee Ingu Thanthathu
Adi Un Naatkal
Naan Ingu Vaazhvathu

Male: Kaadhal Illai
Ithu Kaamam Illai
Intha Uravuku
Ulagathil Peyarillaiii

Male: Oru Paarvai
Paarthu Nee Nindraal
Siru Poovaga Naan Malarvene

Male: Oru Vaarthai
Ingu Nee Sonnaal
Vali Pogum En Anbae Anbae

Male: Nenjodu Kalanthidu Uravaale
Kaalangal Maranthidu Anbae
Nilavodu Thendralum Varum Velai
Kaayangal Maranthidu Anbe

Leave a Comment

Your email address will not be published.