Salomiya Salomiya Song Lyrics in Tamil

Salomiya Salomiya Song Lyrics in Tamil from Kannethirey Thondrinal movie. Salomiya Salomiya Song Lyrics has penned in Tamil by Deva.

பாடல்:சலோமியா சலோமியா
படம்:கண்ணெதிரே தோன்றினாள்
வருடம்:1998
இசை:தேவா
வரிகள்:தேவா
பாடகர்:தேவா

Salomiya Salomiya Lyrics in Tamil

சலோமியா சலோமியா
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வா்ற ஸ்டைல பாருடா

சலோமியா சலோமியா
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வா்ற ஸ்டைல பாருடா

சலோமியா சலோமியா

விரலோ நெத்திலி மீனு
கண்ணோ காரகுடி
முகமோ கெலுத்தி மீனு
மனமோ ஜனாா்துனி

இது விலாங்குடா
கையில் சிக்காதுடா
அவ ரெக்கை வச்ச வவ்வாலுடா

இது விலாங்குடா
கையில் சிக்காதுடா
அவ ரெக்கை வச்ச வவ்வாலுடா

ஏ அந்தோணி ஏ அல்போன்சு
அவ பொன்மேனி
ரொம்ப சில்ஃபான்சு

அந்த கடல கேளு
அலைய சொல்லும்
தண்ணிய கேளு
புது கதைய சொல்லும்

சலோமியா சலோமியா

கிளிஞ்சல் சிாிப்புக்காாி
சங்கு கழுத்துக்காாி
இரவில் விளக்கு போடும்
லைட் ஹவுஸ் கண்ணு காாி

அவ சுராங்கனி
பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா

அவ சுராங்கனி
பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா

ஏ அந்தோணி ஏ அல்போன்சு
அவ தொட்டுபுட்டா
அது உன் சான்சு

மீன் கொழம்ப போல
மணக்கும் பொண்ணு
கட்டு மரத்த போல
உன்ன சுமக்கும் கண்ணு

சலோமியா சலோமியா
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வா்ற ஸ்டைல பாருடா

சலோமியா சலோமியா

Leave a Comment

Your email address will not be published.