Pachigalam Paravaigalam Song Lyrics

Pachigalam Paravaigalam Song Lyrics in Tamil from Bachelor. Pachigalam Paravaigalam or Pachikalam Paravaikellam Song Lyrics penned by Naveen.

பாடல்:பச்சிகளாம் பறவைக்கெல்லாம்
படம்:Bachelor
வருடம்:2021
இசை:GV பிரகாஷ் குமார்
வரிகள்:நாவக்கரை நவீன் பிரபஞ்சம்
பாடகர்:நாவக்கரை நவீன் பிரபஞ்சம்

Pachigalam Paravaigalam Lyrics in Tamil

பச்சிகளாம் அம்மா பறவைக்கெல்லாம்
தத்தினம் தை தை
பறவைக்கெல்லாம்
சொல்லம்மா சொல்லு
பலவிதமாய் வந்து இறங்குதம்மா

இச்சை இல்லா ரெண்டு மணிபுறாவும்
தத்தினம் தை தை
மணிபுறாவும்
சொல்லம்மா சொல்லு
இன்பமுற கவர செய்யுதம்மா

மாடப்புறா கண்ட மயிலினங்கள்
தத்தினம் தை தை
மயிலினங்கள்
சொல்லம்மா சொல்லு
காட்டை விட்டு வந்து இறங்குதம்மா

பன்னாட்டு அந்த பறவை எல்லாம்
தத்தினம் தை தை
பறவை எல்லாம்
சொல்லம்மா சொல்லு
தெம்மாங்கு அங்கு பாடுதம்மா

தென்னாட்டு வந்த பறவையொன்று
தத்தினம் தை தை
பறவையொன்று
சொல்லும்மா சொல்லு
தடம்மாறி வந்து நிக்குதம்மா

தன்னை விட அந்த செம்பினைகள்
தத்தினம் தை தை
செம்பினைகள்
சொல்லும்மா சொல்லு
வளந்தோங்கி அங்கே நிக்குதம்மா

மதயானை வந்து விலகி நின்னா
தத்தினம் தை தை
விலகி நின்னா
சொல்லும்மா சொல்லு
மங்கையரே நானும் கூடருப்பேன்

பவள நிற வாய் பச்சைக்கிளி
தத்தினம் தை தை
பச்சைக்கிளி
சொல்லும்மா சொல்லு
பருவ கானம் வந்து பாடுதம்மா

கோல மயில் எந்தாயே கண்ணழகால்
தத்தினம் தை தை
கண்ணழகால்
சொல்லும்மா சொல்லு
மயில் நடனம் மனதில் உதிக்குதம்மா

Pachikalam Paravaikellam Song Lyrics

Pachigalam Amma Paravaigalam
Thathinam Thai Thai
Paravaigalam Sollamma Sollu
Pala Vithamai Vandhu Iranguthamma

Ichchai Illa Rendu Manipuravum
Thathinam Thai Thai
Manippuravum Sollamma Sollu
Imbamurai Kavara Cheyyuthamma

Maadapura Kanda Mayil Inangal
Thathinam Thai Thai
Mayil Inangal Sollamma Sollu
Kaattai Vittu Vandhu Iranguthamma

Pannaattu Andha Paravai Ellam
Thathinam Thai Thai
Paravai Ellam Sollamma Sollu
Thenmangu Angu Paaduthamma

Thennaattu Vantha Paravaiyondru
Thathinam Thai Thai
Paravaiyondru Sollumma Sollu
Thadamaari Vandhu Nikkuthamma

Thannai Vida Andha Sempinaigal
Thathinam Thai Thai
Sempinaigal Sollumma Sollu
Valarthongi Ange Nikkuthamma

Madham Yaanai Vandhu Vizhagi Ninna
Thathinam Thai Thai
Vizhagi Ninna Sollumma Sollu
Mangaiyere Naanum Koodaruppen

Pavana Neera Vai Pachaikili
Thathinam Thai Thai
Pachaikili Sollumma Sollu
Paruva Kaanam Vandhu Paaduthamma

Kola Mayil Enthaya Kannazhagal
Thathinam Thai Thai
Kannazhagal Sollumma Sollu
Mayil Nadanam Manathil Uthikkuthamma

Short Info

“பச்சிகளாம் பறவைக்கெல்லாம்” என்ற பாடலானது 2021 ஆம் ஆண்டு வெளியான பேச்லர் என்ற இந்திய தமிழ் மொழி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கியுள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கீழ் ஜி.டில்லிபாபு தயாரித்த இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் திவ்யா பாரதி நடித்துள்ளனர். இது திவ்யா பாரதிக்கு தமிழ் அறிமுக திரைப்படம் ஆகும். இப்படம் 3 டிசம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் பற்றி அறிந்து கொள்ள Wikipedia.

Leave a Comment

Your email address will not be published.