Naan Aalana Thamarai Song Lyrics

Naan Aalana Thamarai Song Lyrics in Tamil from Idhu Namma Aalu Movie. Naan Aalana Thamarai Song Lyrics has penned in Tamil by Vaali.

பாடல்:நான் ஆளான தாமரை
படம்:இது நம்ம ஆளு
வருடம்:1988
இசை:K பாக்கியராஜ்
வரிகள்:வாலி
பாடகர்:S ஜானகி

Naan Aalana Thamarai Lyrics in Tamil

நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல
நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல

அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல
அந்த கவல நோக்கு புரியவில்ல

நான் தொட்டா என்ன
சுட்டா விடும் வாங்கோ
அட கிட்டே வந்து
முத்தம் ஒன்னு தாங்கோ

நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல

மாமி மடிசார பாத்து
உங்க மோகம் ஏறும் தாகம் மீறும்
புரிஞ்சிக்கிட்டேன்
நான் தெரிஞ்சுகிட்டேன்

இன்னும் என்னை தள்ளி வச்சா
என் உடம்பு தாங்காது
உங்களதான் எண்ணி இந்த
கண்ணு ரெண்டும் தூங்காது

உங்க மார்மேல சாயணும்
மடிமேல ஆடணும்
தடுப்பேளா இடம் கொடுப்பேளா

வஞ்சி மனம் கெஞ்ச
அட வஞ்சம் என்ன கொஞ்ச
வஞ்சி மனம் கெஞ்ச அட
வஞ்சம் என்ன கொஞ்ச
கொஞ்ச கொஞ்ச வாங்கோன்னா

நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல
அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல
அந்த கவல நோக்கு புரியவில்ல

நான் தொட்டா என்ன
சுட்டா விடும் வாங்கோ
அட கிட்டே வந்து
முத்தம் ஒன்னு தாங்கோ

நேத்து ருதுவான சீதா
இப்ப நாலு மாசம் மூனு வாரம்
குளிக்கலயாம்
குளிர் புளிக்கலயாம்

புள்ள வரம் இல்லையின்னா
இல்லறமே பாவோம் னா
புத்திகெட்ட சத்தியத்தை
வித்துப்புட்டு வாங்கோ னா

உங்க வேண்டாத ரோஷமும்
வீம்பான கோபமும்
விடுங்கோனா கட்டிபுடிங்கோனா

எம்மா எம்மா உள்ள
நான் என்னானுதான் சொல்ல
எம்மா எம்மா உள்ள
நான் என்னானுதான் சொல்ல
சொல்ல சொல்ல நில்லுங்கோ

நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல
நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல

அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல
அந்த கவல நோக்கு புரியவில்ல

நான் தொட்டா என்ன
சுட்டா விடும் வாங்கோ
அட கிட்டே வந்து
முத்தம் ஒன்னு தாங்கோ

Leave a Comment

Your email address will not be published.