Kundrathula Kovil Katti Song Lyrics in Tamil

Kundrathula Kovil Katti Song Lyrics in Tamil from Nesam Movie. Kundrathula Kovil Katti Song Lyrics has penned in Tamil by Ponniyin Selvan.

பாடல்:குன்றத்துல கோயிலக்கட்டி
படம்:நேசம்
வருடம்:1997
இசை:தேவா
வரிகள்:பொன்னியின் செல்வன்
பாடகர்:சபேஷ்

Kundrathula Kovil Katti Lyrics in Tamil

ஆண்: தீனு கருணாகரா
தீனு கருணாகரா
குழு: தோட பொலம்புறாரு
அட்டு பாட்டு வேணாண்டோய்
அஸ்சு பாட்டு

ஆண்: அஞ்சு வயசுல
அமிஞ்சி கரையில
அஞ்சலையின்னு ஒரு பிகர
டாவு விடும்போது ஓ

ஆண்: நெற்குன்றத்துல
நெருகத்துல அஞ்சலைய
மடிக்கலாம் மடிக்கலாமம்ன்னு
ட்ரை பண்ணி

குழு: நம்ம நெற்குன்றத்துலையா
ஆண்: குன்றத்துலதான்

ஆண்: குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
குழு: சொட்ட சொட்ட சொட்டாங்கி
சொட்டாங்கி சொட்டாங்கி
சொட்டாங்கி சொட்டாங்கி

ஆண்: கொஞ்சும் கிளிபோல வந்த அஞ்சல
குழு: சொட்ட சொட்ட சொட்டாங்கி
சொட்டாங்கி சொட்டாங்கி

ஆண்: குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளிபோல வந்த அஞ்சல
உன்னை கோயில கட்டி
கும்பிட போறேன் நெஞ்சுல
குழு: என் நெஞ்சுல

ஆண்: ஆனகவுனி கீழாண்ட
எலிபென்ட் கேட் மேலாண்ட
ரவுசு காட்டி குதிச்சாளே என்னான்ட
கலரு ப்ளவுஸ் குலுங்க
சிரிச்சாளே வூட்டாண்ட
குழு: நைட் வூட்டாண்ட

ஆண்: குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளிபோல வந்த அஞ்சல
உன்னை கோயில கட்டி
கும்பிட போறேன் நெஞ்சுல

குழு: ஜும்த தகிட ஜும்த தகிட
ஜும்த தகிட ஹேய் ஹேய்
ஜும்த தகிட ஜும்த தகிட
ஜும்த தகிட ஹேய் ஹேய்

ஆண்: கொண்டித்தோப்பு மாமனுக்கு
சுண்டிசோறு ஊதிக்கினா
உச்சிமுடி நட்டுக்கும்டி கிக்குல
உன் நெனப்புலதான்
போதை கூட நிக்கல
குழு: அது நிக்கல

ஆண்: ஆசை வச்சான் துலுக்காணம்
அலுத்துபுட்டா அரக்கோணம்
சேல போல மாத்திக்குவா பொண்ணு
நீ செருப்ப போல தேயிறியே கண்ணு
குழு: என் கண்ணு

ஆண்: குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளிபோல வந்த அஞ்சல
உன்னை கோயில கட்டி
கும்பிட போறேன் நெஞ்சுல

ஆண்: வாழ்க்கை ஒரு சீட்டாட்டம்
ராணி பாடு கொண்டாட்டம்
ஜெயிச்ச கையில
சேந்துக்குவா ரம்மி
பாவம் இளிச்சவாயன்
ஆம்பளைதான் டம்மி
குழு: சுத்த டம்மி

ஆண்: வெள்ளைக்காரன் கொயுப்படக்கி
கோட்டை மேல கொடிய ஏத்தி
சுதந்திரம்தான் பொறந்ததடி நைட்ல
காதல் சொதந்திரம்தான்
தவிக்குதடி இருட்டுல
குழு: இன்னும் இருட்டுல

ஆண்: குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளிபோல வந்த அஞ்சல
உன்னை கோயில கட்டி
கும்பிட போறேன் நெஞ்சுல

ஆண்: என்னாடி அலமேலு
நீ குடிப்பது சிங்கள் பாலு
எங்கிட்ட உடாத வீண் சவாலு
ஒன்னு வுட்டேன்னுனா
திரும்பி போகும் செவுலு
குழு: லெப்ட் செவுலு

ஆண்: காதலிச்சது பாவமா
காதலுக்கே சாபமா
பச்ச தண்ணி
பல்லுல படல பட்டினி
எனக்கு எது வந்தாலும்
நீ தான் என் பத்தினி
குழு: தர்ம பத்தினி

ஆண்: குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளிபோல வந்த அஞ்சல
உன்னை கோயில கட்டி
கும்பிட போறேன் நெஞ்சுல

குழு: ஆ அஜக்கு ஆ அஜக்கு
ஆ அஜக்கு ஆ அஜக்கு
ஆ அஜக்கு ஆ அஜக்கு
ஆ அஜக்கு ஆ அஜக்கு

ஆண்: அண்ணாத்த கீசிட்ட போ
விகில்லடிங்கப்பா

Leave a Comment

Your email address will not be published.