Vaada Vaada Paiya Song Lyrics in Tamil

Vaada Vaada Paiya Song Lyrics in Tamil from Kacheri Arambam Movie. Vaada Vaada Paiya Song Lyrics has penned in Tamil by Thiraivannan.

பாடல்:ஏ வாடா வாடா பையா
படம்:கச்சேரி ஆரம்பம்
வருடம்:2010
இசை:D இமான்
வரிகள்:திரைவண்ணன்
பாடகர்:அனிதா கார்த்திகேயன்,
MLR கார்த்திகேயன்,
வாட்ட பாட்டல்ஸ்

Vaada Vaada Paiya Lyrics in Tamil

ஆண்: பிரம்மா உன் படைப்பினிலே
எத்தனையோ பெண்கள் உண்டு
ஆனாலும் அசந்துவிட்டேன்
அழகினிலே இவளைக் கண்டு
அழகினிலே இவளைக் கண்டு

பெண்: ஏ வாடா வாடா பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா

ஆண்: என் இராத்திரியின் நாவல்
நீ நட்சத்திரத்தூவல்
நீ நடமாடும் காமக்கோவில்
நீ ஆடைக்கட்டும் ஆப்பிள்
என் ஆசைகளின் சேம்பல்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்

பெண்: நீ போடுப்போடு சக்கப்போடு
ஆண்: எனை போத்திக்கடி தேகத்தோடு
பெண்: அட வாடா ராஸ்கல் நேரத்தோடு

பெண்: ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா

குழு: ஆடி உன்னை பார்க்கும்போது
உள் நாடித்துடிக்குதே
உன் தேகம் கண்டப் பின்பு
என் வேகம் குறையுதே

குழு: ஒடையுதே செதறுதே
ஆணினம் மொத்தமாய்
இடுப்பின் மடிப்பில்
சிக்கித் தவிக்கிதே

பெண்: புள்ளி வைக்காமலே
புது கோலமிடும்
வந்த ஹீரோக்களின் கில்லி நீ
ஏதும் சொல்லாமலே
என்ன செய்வோம் என
அந்த லீலைகளின் கள்ளி நான்

ஆண்: ஆத்தி சீனிப்பேச்சிக்காரி
என் சில்மிஷ சிங்காரி
நீ சிரித்தாலே தீபாவளி
நான் ஏணி வச்சி ஏறி
உன்ன எட்டி பார்க்கும் ஞானி
நாம் வெடிபோம்மா காதல் வெடி

பெண்: அட சீசன் வந்த
வேடந்தாங்கல் நான் தானடா
சும்மா தங்கிச்செல்லும்
பறவைப்போல வா வா ஜீவா

பெண்: ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கி

குழு: வாடா மச்சான்

ஆண்: நம்ம கச்சேரிதான்
ரொம்ப உற்சாகமா
களக்கட்டுதடிச் செல்லமே
நானும் துர்ச்சாதனா
இல்ல துரியோதனா
துயில் உறியட்டுமா உன்னையே

பெண்: நீ தொட்டதெல்லாம் ஹிட்டு
அட ஹிட்டாதான் நான் வட்டு
இனி நமக்கேது சென்சார் கட்டு
உன் பேச்சு சத்தம் கேட்டு
அட தானா விழும் ஓட்டு
நீ வாங்கிக்கோ காதல் சீட்டு

ஆண்: அட செட்டிநாடு சிக்கன்
உன்னை ருசிப்பார்க்கவா
தெனம் சேர்த்துவச்ச
ஆசையெல்லாம் தீரத்தீர

பெண்: ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா

ஆண்: என் இராத்திரியின் நாவல்
நீ நட்சத்திரத்தூவல்
நீ நடமாடும் காமக்கோவில்
நீ ஆடைக்கட்டும் ஆப்பிள்
என் ஆசைகளின் சேம்பல்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்

பெண்: நீ போடுப்போடு சக்கப்போடு
ஆண்: எனை போத்திக்கடி தேகத்தோடு
பெண்: அட வாடா ராஸ்கல் நேரத்தோடு

பெண்: ஏ வாடா பையா

Leave a Comment

Your email address will not be published.