Thottu Thottu Pesum Sultana Song Lyrics

Thottu Thottu Pesum Sultana Song Lyrics in Tamil from Ethirum Puthirum. Thottu Thottu Pesum Sultana Song Lyrics penned in Tamil by Vairamuthu

பாடல்:தொட்டு தொட்டு
பேசும் சுல்தானா
படம்:எதிரும் புதிரும்
வருடம்:1999
இசை:வித்யாசாகர்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:புஷ்பவனம் குப்புசாமி,
ஸ்வர்ணலதா

Thottu Thottu Pesum Lyrics in Tamil

ஆண்: தொட்டு தொட்டு
பேசும் சுல்தானா
தொட்டவுடன்
நெஞ்சில் தில்லானா

ஆண்: தொட்டு தொட்டு
பேசும் சுல்தானா
தொட்டவுடன்
நெஞ்சில் தில்லானா

பெண்: அள்ளி அள்ளி
கொடுத்தால் குறையாது
ஆண்: பள்ளி கொள்ள வாடி அழகே
பெண்: ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே
சுல்தானே

ஆண்: தொட்டு தொட்டு
பேசும் சுல்தானா
தொட்டவுடன்
நெஞ்சில் தில்லானா

ஆண்: இந்த இளம் கிளிபோல்
சந்தையிலே எனக்கு
இதுவரை சிக்கவில்லையே

பெண்: என் அழகை ருசிக்க
என் நெருப்பை அணைக்க
இளைஞனும் கிட்டவில்லையே

ஆண்: டெல்லி எல்லாம் தேடி தேடி
உன்னை கண்டேனே
பெண்: பாலில் விழும் சீனி போல
எனை தந்தேனே

ஆண்: ஆடை மூடும் ஜாதிப்பூவின்
அங்கம் பார்த்தேனே
பெண்: அங்கே சொர்க்கம்
இல்லை இல்லை
இங்கே பார்த்தேனே
சுல்தானே சுல்தானே சுல்தானே
சுல்தானே

ஆண்: தொட்டு தொட்டு
பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

ஆண்: கொஞ்சி கொஞ்சி எடுத்து
நெஞ்சில் மெல்ல அணைத்து
என் மனதை திருடிக் கொண்டாய்

பெண்: புத்தகத்தில் இருக்கும்
உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்

ஆண்: புத்தகத்தில் இல்லா இன்பம்
கற்று வைப்போமா
பெண்: முத்தம் தரா இடங்கள் கண்டு
முத்தம் வைப்போமா

ஆண்: ஆசை என்னும் அமுத ஊற்றிலே
ஆடி பார்ப்போமா

பெண்: ஆணில் பெண்ணை
பெண்ணில் ஆணை
தேடி தீர்ப்போமா
சுல்தானே சுல்தானே சுல்தானே
சுல்தானே

ஆண்: தொட்டு தொட்டு
பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

பெண்: அள்ளி அள்ளி
கொடுத்தால் குறையாது
ஆண்: பள்ளி கொள்ள வாடி அழகே
பெண்: ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே
சுல்தானே

Leave a Comment

Your email address will not be published.