Sami Sami Song Lyrics in Tamil

Sami Sami Song Lyrics in Tamil from Pushpa Movie. Sami Sami or En Saami Vaaya Saami Song Lyrics has penned in Tamil by Viveka.

பாடல்:என் சாமி வாயா சாமி
படம்:புஷ்பா
வருடம்:2021
இசை:தேவிஸ்ரீ பிரசாத்
வரிகள்:விவேகா
பாடகர்:ராஜலட்சுமி

En Saami Vaaya Saami Song Lyrics

நீ அம்மு அம்மு சொல்லயிலே
பொண்டாட்டியா பூரிக்கிறேன்
சாமி என் சாமி

நான் சாமி சாமி சொல்லயில
நீ என் புருஷனான ஃபீலிங்கு தான்
சாமி என் சாமி

நீ எதிர எதிர நடக்கயில
நீ எதிர எதிர நடக்கயில
ஏழுமலையான் தரிசனம்டா சாமி
நீ பக்கம் பக்கம் நின்னா அந்த
பரமேஸ்வரன் போல துணை சாமி

நீ இல்லாம நான் போகும் பாதை
கல்லும் முள்ளும் குத்துதுடா
சாமி என் சாமி

என் சாமி வாயா சாமி
மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி

என் சாமி சாமி
வாயா சாமி சாமி
மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி

லுங்கிய ஏத்தி கட்டி
லோக்கலா நடக்கையில
லுங்கிய ஏத்தி கட்டி
லோக்கலா நடக்கையில
அங்கமே அதிருதடா சாமி

காம்புகிள்ளி வெத்தல போட்டு
கடிச்சு நீ கொதப்பயில
என் உடம்பு செவக்குதடா சாமி

உன் கட்ட குரல கேக்கயில ஏ ஏ
உன் கட்ட குரல கேக்கயில
என் கட்ட துள்ளுது சாமி
நீ சட்ட பட்டன அவுத்து விட்டா
சரக்கு போத சாமி

ரெண்டு குண்டு கண்ணையும்
சுழட்டும்போது
தண்டுவடத்துல நண்டு மேயுது
சாமி என் சாமி

என் சாமி வாயா சாமி
மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி

என் சாமி சாமி
வாயா சாமி சாமி
மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி

புது சேல கட்டி வந்தும்
புகழ்ந்து நீ சொல்லலனா
புது சேல கட்டி வந்தும்
புகழ்ந்து நீ சொல்லலனா
சேலைக்கான செலவு வேஸ்ட் சாமி

கூந்தலில சிரிக்கும் பூவ
கொஞ்சம் நீயும் பாக்கலனா
பூ மனசு புழிங்கி போகும் சாமி

என் ஓரம் ஜாரம் தெரியும் அழக அ அ
என் ஓரம் ஜாரம் தெரியும் அழக
உத்து பாரு சாமி
நீ உத்து பாக்கலன்னா மனம்
செத்து போகும் சாமி

என் அத்தன அழகும் நீ இல்லனா
ஆத்துல கரச்சா பெருங்காயம்
சாமி என் சாமி

என் சாமி வாயா சாமி
மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி

என் சாமி சாமி
வாயா சாமி சாமி
மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி

2 thoughts on “Sami Sami Song Lyrics in Tamil”

Leave a Comment

Your email address will not be published.