Rendulathan Onna Thoda Variya Song Lyrics

Rendulathan Onna Thoda Variya Song Lyrics in Tamil from Giri Movie. Rendulathan Onna Thoda Variya Song Lyrics penned in Tamil by Pa.Vijay.

பாடல்:ரெண்டுலதான் ஒன்ன தொட
படம்:கிரி
வருடம்:2004
இசை:D இமான்
வரிகள்:பா.விஜய்
பாடகர்:D இமான், அனுராதா ஶ்ரீராம்

Rendulathan Onna Thoda Variya Lyrics

பெண்: ரெண்டுலதான்
ஒன்ன தொட வரியா
கன்னம் ரெண்டுலதான்
ஒன்ன தொட வரியா

ஆண்: ரெண்டுலதான்
ஒன்ன தொட வரனே
கன்னம் ரெண்டுலதான்
ஒன்ன தொட வரனே

பெண்: விரல விரல விரலதான்
மேல வைக்காதே
விரட்டி விரட்டி விரட்டிதான்
ஆள மேய்யாதே

ஆண்: மிரள மிரள மிரளதான்
நீயும் நிக்காதே
புலியும் ஆடும் சேர்ந்துதான்
புல்லறுக்காதே

பெண்: டுபுக்கு டுபுக்கு
டுபுக்கு பண்ணாதே
ஆண்: சொடுக்கு சொடுக்கு
சொடுக்கு போடாதே

பெண்: டுபுக்கு டுபுக்கு
டுபுக்கு பண்ணாதே
ஆண்: ஐயோ நீ சொடுக்கு சொடுக்கு
சொடுக்கு போடாதே

பெண்: ரெண்டுலதான்
ஒன்ன தொட வரியா
கன்னம் ரெண்டுலதான்
ஒன்ன தொட வரியா

ஆண்: ரெண்டுலதான்
ஒன்ன தொட வரனே
கன்னம் ரெண்டுலதான்
ஒன்ன தொட வரனே

பெண்: இடுப்புச் சாவி
இருக்கும் இடத்தில்
உன்னை மாட்டுவேன்
நான் உன்னை மாட்டுவேன்

ஆண்: சாவி மாட்டும்
இடத்தில் வந்தே
சேட்ட பன்னுவேன்
நான் பூட்ட தேடுவேன்

பெண்: மயில் தோக உறுத்தும்
மான் தோளும் உறுத்தும்
மெதுவா வறுடும் உன் மீசதான்

ஆண்: கண்ணாடி உரசும்
கடப்பா கல் உரசும்
இதமா வழுக்கும் உன் மேனிதான்

பெண்: இழுத்து போத்துர
எடுத்து வீசுர
ஆணாதிக்கம் செஞ்சாலுமே
ஆச ஆச கூடுது

பெண்: ஏ டுபுக்கு டுபுக்கு
டுபுக்கு பண்ணாதே
ஆண்: ஆ சொடுக்கு சொடுக்கு
சொடுக்கு போடாதே

பெண்: ஏ டுபுக்கு டுபுக்கு
டுபுக்கு பண்ணாதே
ஆண்: சும்மா சொடுக்கு சொடுக்கு
சொடுக்கு போடாதே

பெண்: ரெண்டுலதான்
ஒன்ன தொட வரியா
கன்னம் ரெண்டுலதான்
ஒன்ன தொட வரியா

ஆண்: ரெண்டுலதான்
ஒன்ன தொட வரனே
கன்னம் ரெண்டுலதான்
ஒன்ன தொட வரனே

பெண்: ஊணோராம
ஊர்த்து நிக்கும்
கண்ண பாத்தியா
இந்த கழுத்த பாத்தியா

ஆண்: அங்க காட்டி
இங்க காட்டி
கலக்க பாப்பியா
என்ன கவுக்க பாப்பியா

பெண்: ஒன்னோட உதடும்
என்னோட உதடும்
ஆணி அடிச்சு ஒன்னாகட்டும்

ஆண்: ஒன்னோட வயசும்
என்னோட வயசும்
ஓன்னா சேர்ந்து தீ பத்தட்டும்

பெண்: பசிக்குப் பாக்குர
ருசிக்கு ஏங்குர
சும்மாங்குர சூடாங்குர
சூட்சமத்த புடிக்குர

பெண்: டுபுக்கு டுபுக்கு
டுபுக்கு பண்ணாதே
ஆண்: சொடுக்கு சொடுக்கு
சொடுக்கு போடாதே

பெண்: ஏ டுபுக்கு டுபுக்கு
டுபுக்கு பண்ணாதே
ஆண்: ஐயோ நீ சொடுக்கு சொடுக்கு
சொடுக்கு போடாதே

பெண்: ரெண்டுலதான்
ஒன்ன தொட வரியா
கன்னம் ரெண்டுலதான்
ஒன்ன தொட வரியா

ஆண்: ரெண்டுலதான்
ஒன்ன தொட வரனே
கன்னம் ரெண்டுலதான்
ஒன்ன தொட வரனே

பெண்: விரல விரல விரலதான்
மேல வைக்காதே
விரட்டி விரட்டி விரட்டிதான்
ஆள மேய்யாதே

ஆண்: மிரள மிரள மிரளதான்
நீயும் நிக்காதே
புலியும் ஆடும் சேர்ந்துதான்
புல்லறுக்காதே

பெண்: டுபுக்கு டுபுக்கு
டுபுக்கு பண்ணாதே
ஆண்: சொடுக்கு சொடுக்கு
சொடுக்கு போடாதே

பெண்: ஐ டுபுக்கு டுபுக்கு
டுபுக்கு பண்ணாதே
ஆண்: ஐயோ நீ சொடுக்கு சொடுக்கு
சொடுக்கு போடாதே

Leave a Comment

Your email address will not be published.