Kanna En Selaikulla Song Lyrics in Tamil

Kanna En Selaikulla Song Lyrics in Tamil from Jai Hind Movie. Kanna En Selaikulla Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

பாடல்:கண்ணா என் சேலைக்குள்ள
படம்:ஜெய்ஹிந்த்
வருடம்:1994
இசை:வித்யாசாகர்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:S ஜானகி,
SP பாலசுப்ரமணியம்

Kanna En Selaikulla Lyrics in Tamil

பெண்: கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
ஆண்: கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

பெண்: எறும்பு செய்யும் லீலைபோல்
குறும்பு செய்ய வந்தாயோ
உள்ளே என்னமோ பண்ண

பெண்: கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
ஆண்: கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

பெண்: அங்கே தொட்டு இங்கே தொட்டு
எங்கே தொட எண்ணம் ராசா
ஆண்: அஹா
பெண்: அஹா அஹா
ஆண்: ஏஹே

ஆண்: கன்னம் தொட்டு வண்ணம் தொட்டு
ம்ம் தொட எண்ணம் ரோசா
பெண்: அஹா
ஆண்: அஹா அஹா
பெண்: அஹா

பெண்: இது தேவையான குறும்பு
கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு
ஆண்கள்: வா வா வா வா
பெண்கள்: வா வா வா வா

பெண்: கண்ணா என் சேலைக்குள்ளே
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
ஆண்: கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

ஆண்: பூமிக்குள்ள பொன்ன வெச்சான்
பொண்ணுக்குள்ள என்ன வெச்சான்
பெண்: ம் ஹும்
ஆண்: அஹா அஹா
பெண்: ஓஹோ

பெண்: ஆம்பிளைக்கு மீசை வெச்சான்
பொம்பளைக்கு என்ன வெச்சான்
ஆண்: ம்ஹும்
பெண்: ம்ஹும் ம்ஹும்
ஆண்: லால
பெண்: ஹஹ்ஹ.

ஆண்: அதை தெரிஞ்சு விளக்கம் தாரேன்
உன்னை திருடி குடிக்கப் போறேன்
பெண்கள்: வா வா வா வா
ஆண்கள்: வா வா வா வா

பெண்: கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

பெண்: எறும்பு செய்யும் லீலைபோல்
குறும்பு செய்ய வந்தாய்யோ
உள்ளே என்னமோ பண்ண

பெண்: கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
ஆண்: கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு

Leave a Comment

Your email address will not be published.