Ithu Sugam Sugam Song Lyrics in Tamil

Ithu Sugam Sugam Song Lyrics in Tamil from Vandicholai Chinraasu Movie. Ithu Sugam Sugam Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

பாடல்:எது சுகம் சுகம் அது
படம்:வண்டிச்சோலை
சின்னராசு
வருடம்:1994
இசை:AR ரஹ்மான்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:வாணி ஜெய்ராம்,
SP பாலசுப்ரமணியம்

Ithu Sugam Sugam Athu Vendum Lyrics

பெண்: எது சுகம் சுகம் அது
வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்
மீண்டும் மீண்டும்

பெண்: கூடும் நேரம்
பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம்
சில கணங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும்
மீண்டும் தாலாட்டு

பெண்: எது சுகம் சுகம் அது
வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்
மீண்டும் மீண்டும்

பெண்: கூடும் நேரம்
பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம்
சில கணங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும்
மீண்டும் தாலாட்டு

ஆண்: வானம் எந்தன் தோளோடு
சாய்ந்ததென்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு
படுக்கை ஒண்ணு நீ போடு

பெண்: சாம வேதம் நீ ஓது
வாடைத் தீயை தூவும் போது
வா இனி தாங்காது தாங்காது
கண்ணோரம் இந்நேரம்
செந்தூரம் உண்டாக

ஆண்: சுகம் சுகம் அது
வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்
மீண்டும் மீண்டும்

ஆண்: கூடும் நேரம்
பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம்
சில கணங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும்
மீண்டும் தாலாட்டு

பெண்: கள்ளும் தீயும் ஒண்ணாச்சு
காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று முள்ளாச்சு
அதிலே தூக்கம் போயாச்சு

ஆண்: பாரிஜாதம் உன் தேகம்
பார்க்க பார்க்க போதை ஏறும்
நீ கொடு பேரின்பம்
கையோடு கை சேர
மெய்யோடு மெய் சேர

பெண்: சுகம் சுகம் அது
வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்
மீண்டும் மீண்டும்

பெண்: கூடும் நேரம்
பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம்
சில கணங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும்
மீண்டும் தாலாட்டு

ஆண்: எது சுகம் சுகம் அது
வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்
மீண்டும் மீண்டும்

ஆண்: கூடும் நேரம்
பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம்
சில கணங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும்
மீண்டும் தாலாட்டு

Leave a Comment

Your email address will not be published.