Door No 1 Song Lyrics in Tamil

Door No 1 Song Lyrics in Tamil from Thozha Movie. Door Number or Door No 1 Song Lyrics has penned in Tamil by Madhan Karky.

பாடல்:டோரு நம்பரு
படம்:தோழா
வருடம்:2016
இசை:கோபி சுந்தர்
வரிகள்:மதன் கார்க்கி
பாடகர்:கீதா மாதுரி

Door No 1 Lyrics in Tamil

ஏ டோரு நம்பரு
ஒன்னு டாசு ஐம்பத்தி ஆறு
அதுக்குக் கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு மூனா சந்துடா

தார் ரோடு சிவப்பு கேட்டு
உள்ள வந்து சோப்பா செட்டு
உக்காந்து நீ காத்திருந்தா
நான் வருவேன்டா

ஏ டோரு நம்பரு
ஒன்னு டாசு ஐம்பத்தி ஆறு
அதுக்குக் கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு மூனா சந்துடா

தார் ரோடு சிவப்பு கேட்டு
உள்ள வந்து சோப்பா செட்டு
உக்காந்து நீ காத்திருந்தா
நான் வருவேன்டா

தொணும்போது தானா வந்து
கை குளுகிக்கும்
என் கழுத்தில் முத்தம் வச்சா
நெக்லஸ் மாட்டிக்கும்

ஆஹா யாரு வந்து பாத்தா என்ன
டிவியில போட்டா என்ன
அஞ்சாமல் கொஞ்சி கொஞ்சி
எஞ்சாய் பண்ணிக்கோ
ஆஹா ஏஹே ஓஹோ அப்பப்பா

கிசு கிசு கிஸ் வைக்க
வந்தானே மில்லி
புஸ் புஸ் புசுவானம்
ஆவாத கில்லி

கார கார கார மிக்கு
ஜில்லுன்னு நெமிலி
தாருமாறா தாக்கிடுவா
அசால்ட்டா அல்லி

ஆ பேஸ்புக்குல என்னோட
போட்டோ போட்டேன்
லைக்குப்பட்டனு ஊரு பூரா
தேய்ஞ்சிடுச்சாமே

டிவிட்டர்ல என்னோட
கருத்தச் சொன்னேன்
வெட்டி பசங்க சண்டையெல்லாம்
ஓய்ஞ்சிடுச்சாமே

இன்ஸ்ட்டா கிராமுல
நீயும் நுழைஞ்சு பாரு
செல்ஃபி செல்வின்னு
எனக்குச் செல்லப் பேரு

வாட்ஸ் அப்பில் எனக்கு
ரசிகர் மன்றம் நூறு
என் வீடியோவ இப்போ
பார்க்காத ஆள் யாரு

அந்த சோசியல்
நெட்வொர்க்கில் எல்லாம்
என் கொடிதான் பறக்குதடா
என்டிங் இல்லா ட்ரெண்டிங் அது
நான்தானடா

அப்பா அப்பா அப்பா
அப்பப்பப்பா
கிசு கிசு கிஸ் வைக்க
வந்தானே மில்லி
புஸ் புஸ் புசுவானம்
ஆவாத கில்லி

அப்பப்பா
கார கார கார மிக்கு
ஜில்லுன்னு நெமிலி
தாருமாறா தாக்கிடுவா
அசால்ட்டா அல்லி

ஏ டோரு நம்பரு
ஒன்னு டாசு ஐம்பத்தி ஆறு
அதுக்குக் கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு மூனா சந்துடா

தார் ரோடு சிவப்பு கேட்டு
உள்ள வந்து சோப்பா செட்டு
உக்காந்து நீ காத்திருந்தா
நான் வருவேன்டா

ஏ டோரு நம்பரு
ஒன்னு டாசு ஐம்பத்தி ஆறு
அதுக்குக் கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு மூனா சந்துடா

தார் ரோடு சிவப்பு கேட்டு
உள்ள வந்து சோப்பா செட்டு
உக்காந்து நீ வரவரைக்கும்
காத்திருப்போம் டி

ஏ டோரு நம்பரு
ஒன்னு டாசு ஐம்பத்தி ஆறு
அதுக்குக் கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு மூனா சந்துடா

தார் ரோடு சிவப்பு கேட்டு
உள்ள வந்து சோப்பா செட்டு
உக்காந்து நீ வரவரைக்கும்
காத்திருப்போம் டி

Leave a Comment

Your email address will not be published.