Poojaiketha Poovithu Song Lyrics

Poojaiketha Poovithu Song Lyrics in Tamil from Neethana Antha Kuyil Movie. Poojaiketha Poovithu Song Lyrics sung in Tamil by Gangai Amaran.

பாடல்:பூஜைக்கேத்த பூவிது
படம்:நீதானா அந்த குயில்
வருடம்:1986
இசை:இளையராஜா
வரிகள்:
பாடகர்:கங்கை அமரன்,
KS சித்ரா

Poojaiketha Poovithu Lyrics in Tamil

பெண்: பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது
அட பூத்தது யாரத பாத்தது

ஆண்: மேல போட்ட தாவணி
சேலையாகிப் போனது
பெண்: சேலையிழுத்து விடுவதே
வேலையாகிப் போனது
ஆண்: கொக்கு ஒன்னு
கொக்கி போடுது ஹோய்

பெண்: பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது
பூத்தது யாரத பாத்தது

ஆண்: பாவாடை கட்டயில
பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள
ஏதோ அச்சம்

பெண்: நோகாம பாத்துப்புட்டே
வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா
இன்னும் சொச்சம்

ஆண்: அச்சு வெல்லப் பேச்சுல
ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா
கூலி கேக்குற

பெண்: துள்ளிப் போகும் புள்ளிமான
மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு
வேப்பங்குச்சி இனிக்கிது

ஆண்: பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது
பூத்தது யாரத பாத்தது

பெண்: ஊரெல்லாம் உன்னப்பத்தி
வெறும் வாய மெல்ல
தோதாக யாருமில்ல
தூது சொல்ல

ஆண்: வாய் வார்த்தை பொம்பளைக்கி
போதாது புள்ள
கண் ஜாடை போல ஒரு
பாஷையில்ல

பெண்: சுத்திச் சுத்தி வந்து நீ
சோப்பு போடுற
கொட்டிப் போன குடுமிக்கு
சீப்பு தேடுற

ஆண்: என்னப் பார்த்து என்ன கேட்ட
ஏட்ட ஏன்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு
மாலை வந்து மாத்துறேன்

பெண்: பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது
அட பூத்தது யாரத பாத்தது

ஆண்: மேல போட்ட தாவணி
சேலையாகிப் போனது
பெண்: சேலையிழுத்து விடுவதே
வேலையாகிப் போனது
ஆண்: கொக்கு ஒன்னு
கொக்கி போடுது ஹோய்

பெண்: பூஜைக்கேத்த பூவிது
ஆண்: நேத்துத்தான பூத்தது
பெண்: பூத்தது யாரத பாத்தது

Poojaiketha Poovithu Song Lyrics

Female: Poojaikaetha Poovidhu
Naethu Thaana Poothadhu
Ada Poothadhu Yaaradha Paathadhu

Male: Melae Potta Dhaavani
Selaiyaagi Ponadhu
Female: Selai Izhuthu Viduvadhe
Velaiyaagi Ponadhu
Male: Kokku Onnu
Kokki Podudhu Hoi

Female: Poojaikaetha Poovidhu
Naethu Thaana Poothadhu
Poothadhu Yaaradha Paathadhu

Male: Paavaadai Kattaiyile
Paarthenae Macham
Aanaalum Nenjukkullae
Edho Acham

Female: Nogaama Paathuputtae
Verenna Micham
Kalayaanam Kattikitta
Innum Socham

Male: Achuvella Pechula
Aala Thookkura
Konja Neram Paarunna
Kooli Kekkura

Female: Thulli Pogum Pulli Maana
Malluvetti Izhukkudhu
Maaman Pesum Pecha Kettu
Veppankuchi Inikkudhu

Male: Poojaikaetha Poovidhu
Naethu Thaana Poothadhu
Ada Poothadhu Yaaradha Paathadhu

Female: Oorellaam Unnapathi
Verum Vaaya Mella
Thodhaaga Yaarumilla
Thoodhu Solla

Male: Vaai Vaartha Pombalaikku
Podhadhu Pulla
Kan Jaada Pola Oru
Baashaiyilla

Female: Suthi Chuthi Vandhu Nee
Soappu Podura
Kotti Pona Kudimikku
Seeppu Thedura

Male: Ennai Paarthu Enna Ketta
Yaetta Yaendi Maathura
Kaala Neram Koodipochu
Maala Vandhu Maathura

Female: Poojaikaetha Poovidhu
Naethu Thaana Poothadhu
Ada Poothadhu Yaaradha Paathadhu

Male: Melae Potta Dhaavani
Selaiyaagi Ponadhu
Female: Selai Izhuthu Viduvadhae
Velaiyaagi Ponadhu
Male: Kokku Onnu
Kokki Podudhu Hoi

Female: Poojaikaetha Poovidhu
Male: Naethu Thaana Poothadhu
Female: Poothadhu Yaaradha Paathadhu

Leave a Comment

Your email address will not be published.