| |

Nila Athu Vanathu Mela Song Lyrics

Nila Athu Vanathu Mela Song Lyrics in Tamil from Nayagan Movie. Nila Athu Vanathu Mela Song Lyrics has penned in Tamil by Ilayaraja.

பாடல்:நிலா அது வானத்து மேலே
படம்:நாயகன்
வருடம்:1987
இசை:இளையராஜா
வரிகள்:இளையராஜா
பாடகர்:இளையராஜா

Nila Athu Vanathu Mela Lyrics in Tamil

பெண்: ஒய்யா ஹோய் ஹோய்
ஒய்யா ஹோய்
இருவரும்: ஒய்யா ஹோய் ஹோய்
ஒய்யா ஹோய்

ஆண்: நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே
நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்

ஆண்: பொழுதானா போதும்
துணை ஒன்னு வேணும்
இளங்காள ஆட்டம்
விடிஞ்சாதான் போகும்

ஆண்: நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்

ஆண்: ஓடுர நரியில
ஒரு நரி கிழ நரிதான்
பெண்: அஜும் அஜும் அஜும்
ஆண்: இங்கு ஆடுற நரியில
பல நரி குள்ள நரிதான்
பெண்: அஜும் அஜும் அஜும்

ஆண்: ஆஹா ஓடுர நரியில
ஒரு நரி கிழ நரிதான்
பெண்: அஜும் அஜும் அஜும்
ஆண்: இங்கு ஆடுற நரியில
பல நரி குள்ள நரிதான்
பெண்: அஜும் அஜும் அஜும்

ஆண்: பொண்ணுக்கும்
பொன்னுக்கும் அடிதடிதான்
மண்ணுக்குப் போகிற உலகத்திலே
பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்
தின்னா பசியது தீர்ந்திடுதா

ஆண்: அடி ஆத்தாடி நான் பாட்டாளி
உன் கூட்டாளி ஹோய்

ஆண்: நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்

ஆண்: துடிக்கிற ஆட்டத்த
திரையில பார்த்திருக்கேன்
பெண்: அஜும் அஜும் அஜும்
ஆண்: விசில் அடிக்கிற கூட்டத்தில்
தரையில ஆடிருக்கேன்
பெண்: அஜும் அஜும் அஜும்

ஆண்: ஆஹா துடிக்கிற ஆட்டத்த
திரையில பார்த்திருக்கேன்
பெண்: அஜும் அஜும் அஜும்
ஆண்: விசில் அடிக்கிற கூட்டத்தில்
தரையில ஆடிருக்கேன்
பெண்: அஜும் அஜும் அஜும்

ஆண்: காட்டுல மேட்டுல
உழைச்சவன் நான்
ஆடிட பாடிட வேண்டாமா
வறுமையின் கொடுமைய
பார்த்தவன் தான்
உன் உடையில
வறுமையும் வேண்டாமா

ஆண்: அடி ஆத்தாடி நான் பாட்டாளி
உன் கூட்டாளி ஹோய்

ஆண்: நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே
நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்

ஆண்: பொழுதானா போதும்
துணை ஒன்னு வேணும்
இளங்காள ஆட்டம்
விடிஞ்சாதான் போகும்

ஆண்: நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்

இருவரும்: ஒய்யா ஹோய்
அது என்னா ஹோய்
ஒய்யா ஹோய்
அது என்னா ஹோய்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *