Adiye Neethanadi Song Lyrics in Tamil

Adiye Neethanadi Song Lyrics in Tamil from Bachelor Movie. Poove Kaadhal Pookkum Poove or Adiye Neethanadi Song Lyrics penned in Tamil by GKB

பாடல்:அடியே நீதானடி
படம்:Bachelor
வருடம்:2021
இசை:திபு நினன் தாமஸ்
வரிகள்:GKB
பாடகர்:கபில் கபிலன்

Adiye Neethanadi Lyrics in Tamil

அடியே நீதானடி
என் போதை தேனே
முத்தம் கொஞ்சு

சகியே நீயாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு

பெண்ணே பெண்ணே
உந்தன் கையில் நானும்
கூடும் நேரம் விட்டு செல்லாதே

கண்ணே கண்ணே
நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே

பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்

கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே என்னை கொல்லாதே

இரவுகள் நீள இமைகளும் மூட
இடைவெளி ஏனோ கண்மணியே
யுகங்களை தாண்டி விரல்களை பூட்டி
முத்தங்களை தின்போம் அடியே

சாளரத்தின் வெளிச்சத்திலே
அரும்புகிறேன்
மெய் கடலின் அலைகளிலே
சுழலுதே கவிழுதே மனமதுவே

அடியே நீதானடி
என் போதை தேனே
முத்தம் கொஞ்சு

சகியே நீயாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு

பெண்ணே பெண்ணே
உந்தன் கையில் நானும்
கூடும் நேரம் விட்டு செல்லாதே

கண்ணே கண்ணே
நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே அடியே

பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்

கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே என்னை கொல்லாதே

பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்

கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே என்னை கொல்லாதே

Poove Kaadhal Pookkum Poove Lyrics

Adiye Neethaanadi
En Bothai Thene
Mutham Konju

Sakhiye Neeyaaradi
Kai Theendum Pournami
Konjam Nillu

Penne Penne
Undhan Kayyil Naanum
Koodum Neram Vittu Chellathe

Kannae Kannae
Neelum Kaalam Vendum
Vaaraayo Arugilae

Poove Kaadhal Pookkum Poove
Saaral Veesa Eeram
Ennai Konchum Mazhayil Un Vasam

Kenjum Nenjam Unnai Kenjum
Pularum Kaalai Vendam
Iravin Kulire Ennai Kollaathe

Iravukal Neela Imaigalum Mooda
Idaiveli Yeno Kanmaniyae
Yugankalai Thaandi Viralkalai Pootti
Muthangalai Thinbhom Adiye

Saalarathin Velichathile
Arumbukiren
Mei Kadalin Alaikalile
Suzhaluthe Kavizhuthe Manamadhuve

Adiye Neethaanadi
En Bothai Thene
Mutham Konju

Sakhiye Neeyaaradi
Kai Theendum Pournami
Konjam Nillu

Penne Penne
Undhan Kayyil Naanum
Koodum Neram Vittu Chellathe

Kannae Kannae
Neelum Kaalam Vendum
Vaaraayo Arugilae Adiye

Poove Kaadhal Pookkum Poove
Saaral Veesa Eeram
Ennai Konchum Mazhayil Un Vasam

Kenjum Nenjam Unnai Kenjum
Pularum Kaalai Vendam
Iravin Kulire Ennai Kollaathe

Poove Kaadhal Pookkum Poove
Saaral Veesa Eeram
Ennai Konchum Mazhayil Un Vasam

Kenjum Nenjam Unnai Kenjum
Pularum Kaalai Vendam
Iravin Kulire Ennai Kollaathe

Short Info

“அடியே நீதானடி” என்ற பாடலானது 2021 ஆம் ஆண்டு வெளியான பேச்லர் என்ற இந்திய தமிழ் மொழி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கியுள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கீழ் ஜி.டில்லிபாபு தயாரித்த இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் திவ்யா பாரதி நடித்துள்ளனர். இது திவ்யா பாரதிக்கு தமிழ் அறிமுக திரைப்படம் ஆகும். இப்படம் 3 டிசம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் பற்றி அறிந்து கொள்ள Wikipedia.

Leave a Comment

Your email address will not be published.