Mariamma Engal Mariamma Song Lyrics

Mariamma Engal Mariamma Song Lyrics in Tamil from Amman Songs. L.R Eswari’s Famous Mariyamma Engal Mariamma Song Tamil Lyrics.

பாடல் வரிகள்

வரமளித்தது உலகமெல்லாம்
வாழ வைக்க வந்தவளே
கரம் குவித்து வேண்டுகின்றோம்
காத்திடுவாய் கருமாரி
காத்திடுவாய் கருமாரி

மாரியம்மா எங்கள் மாரியம்மா
மாரியம்மா எங்கள் மாரியம்மா
உன்னை வணங்குகின்றோம்
கரு மாரியம்மா
உன்னை வணங்குகின்றோம்
கரு மாரியம்மா
மாரியம்மா எங்கள் மாரியம்மா

நேரினிலே நீ இருக்கும்
கோவிலிலே வந்து
நெஞ்சமதில் உன்பதமே
தஞ்சமென கொண்டு

நேரினிலே நீ இருக்கும்
கோவிலிலே வந்து
நெஞ்சமதில் உன்பதமே
தஞ்சமென கொண்டு

கொறும் வரம் யாவும்
தந்திடுவாய் என்று
கொறும் வரம் யாவும்
தந்திடுவாய் என்று

கூறுதம்மா அன்பார் திரு
கூட்டமெல்லாம் இங்கு
கூறுதம்மா அன்பார் திரு
கூட்டமெல்லாம் இங்கு

மாரியம்மா எங்கள் மாரியம்மா
உன்னை வணங்குகின்றோம்
கரு மாரியம்மா
மாரியம்மா எங்கள் மாரியம்மா

திரு சாம்பல் அணிந்து
கொண்டால் மனமும் மகிழுதாம்
தீராத நோய்களையும்
தீர்த்து வைத்துக்குதாம்

திரு சாம்பல் அணிந்து
கொண்டால் மனமும் மகிழுதாம்
தீராத நோய்களையும்
தீர்த்து வைத்துக்குதாம்

வருவார் தம் வாழ்வில்
எல்லா வளமும் பெருகுதாம்
வருவார் தம் வாழ்வில்
எல்லா வளமும் பெருகுதாம்

வாழ்த்துகின்ற மனதில் என்றும்
இன்பம் தருவதாம்
உன்னை வாழ்த்துகின்ற
மனதில் என்றும் இன்பம் தருவதாம்

மாரியம்மா எங்கள் மாரியம்மா
உன்னை வணங்குகின்றோம்
கரு மாரியம்மா
மாரியம்மா எங்கள் மாரியம்மா
உன்னை வணங்குகின்றோம்
கரு மாரியம்மா
உன்னை வணங்குகின்றோம்
கரு மாரியம்மா

Leave a Comment

Your email address will not be published.