Karuppu Than Enaku Pidicha Song Lyrics has penned by Pa.Vijay. Karuppu Than Enaku Pidicha Song Lyrics in Tamil from Vetri Kodi Kattu Movie.
படத்தின் பெயர்: | வெற்றிக்கொடி கட்டு |
---|---|
வருடம்: | 2000 |
பாடலின் பெயர்: | கருப்பு தான் எனக்கு |
இசையமைப்பாளர்: | தேவா |
பாடலாசிரியர்: | பா.விஜய் |
பாடகர்கள்: | அனுராதா ஸ்ரீராம் |
பாடல் வரிகள்
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
சாமி கருப்பு தான்
சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான்
கூவும் குயிலும் கருப்பு தான்
என்ன ஆச பட்டு
கொஞ்சும் போது
குத்துற மீசை கருப்பு தான்
அசத்தும் கருப்பு தான்
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
வெண்ணிலவை உலகம் பார்க்க
வச்ச இரவு கருப்பு தான்
வேர்வை சிந்தி உழைக்கும்
இந்த விவசாயி கருப்பு தான்
மண்ணுக்குள்ள இருக்குறப்போ
வைரம் கூட கருப்பு தான்
மதுரை வீரன் கையில் இருக்கும்
வீச்சருவா கருப்பு தான்
பூமியில முதல் முதலா
பொறந்த மனுஷன் கருப்பு தான்
மக்கள் பஞ்சம் தீர்க்கும்
அந்த மழை மேகம் கருப்பு தான்
உன்ன என்ன ரசிக்க வச்ச
உன்ன என்ன ரசிக்க வச்ச
கண்ணு முழி கருப்பு தான்
கற்பு சொல்லி தந்த
அந்த கண்ணகியும் கருப்பு தான்
தாய் வயிற்றில் நாம் இருந்த
தாய் வயிற்றில் நாம் இருந்த
கருவறையும் கருப்பு தான்
வணக்கம் கருப்பு தான்
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
உன்ன கண்ட நாள் முதலா
வச்ச பொட்டும் கருப்பு தான்
ரெட்டை ஜடை பின்னலத்தான்
கட்டும் ரிப்பன் கருப்பு தான்
பூக்கடையில் தேடினேன்
பூவில் இல்லை கருப்பு தான்
அன்று முதல் எனக்கு தான்
பூக்கள் மீது வெறுப்பு தான்
பாவாடை கட்டி கட்டி
பதிஞ்ச தடம் கருப்பு தான்
முத்தம் கேட்டு காத்திருக்கும்
அந்த இடம் உனக்கு தான்
உன்ன பொத்தி வச்சிருக்கும்
உன்ன பொத்தி வச்சிருக்கும்
நெஞ்சு குழி கருப்பு தான்
ஊர் அறிய பெத்துக்கணும்
புள்ள பத்து கருப்பு தான்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ஹான்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு
ரஜினிகாந்தும் கருப்பு தான்
அழகு கருப்பு தான்
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
சாமி கருப்பு தான்
சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான்
கூவும் குயிலும் கருப்பு தான்
என்ன ஆச பட்டு
கொஞ்சும் போது
குத்துற மீசை கருப்பு தான்
அசத்தும் கருப்பு தான்