Vaadamallikaari Song Lyrics in Tamil

Vaadamallikaari Song Lyrics in Tamil from Kozhi Koovuthu Movie. Vaadamallikaari Song Lyrics has sung in Tamil by Karthik and Anuradha Sriram.

படத்தின் பெயர்:கோழி கூவுது
வருடம்:2012
பாடலின் பெயர்:வாடாமல்லிகாரி
இசையமைப்பாளர்:ES ராம்ராஜ்
பாடலாசிரியர்:
பாடகர்கள்:கார்த்திக்,
அனுராதா ஸ்ரீராம்

பாடல் வரிகள்:

ஆண்: வாடாமல்லிகாரி
என் வருங்கால கொலைகாரி
கோடை மழையா மாறி
என்ன நினைச்சாயே மும்மாரி

ஆண்: பொரட்டி போட்ட ஆமைய போல
மனசு கெடக்குதடி
நனைஞ்சு போன எள்ளு செடியா
உசுரு நழுவுதடி

பெண்: என் உசுரே என் உசுரே
என் மனச பறிக்காதே
மனசே என் மனசே
என் வயச முறிக்காதே

ஆண்: என் உசுரே என் உசுரே
என் மனச மதிக்காதே
உசுரே என் உசுரே
என் உசுர கடிக்காதே

பெண்: உன்ன ஏன்டா பாத்தேன் நான்
நேத்துதான்டா பூத்தேன் நான்
தாவணிக்குள் மொளைச்சேன் நான்
தாவி குதிச்சேன் நான்

பெண்: வெட்க காடா ஆனேன் நான்
வெட்கம் கேட்டு போனேன் நான்
கோழி குஞ்சா ஆனேன் நான்
கூவ மறந்தேன் நான்

ஆண்: தொரட்டி போட்டு இழுக்குற என்ன
குண்டு கண்ண என்னடி பண்ண
ஐயோ ஐயோ என்ன கொள்ளாதே

ஆண்: வெளைஞ்சு நிக்கும் வெத்தல கொடியா
மென்னு பாக்க இழுக்குற சரியா
கொலைகாரி சொல்லேன்டி
பொய் மட்டும் சொல்லாதே

பெண்: என் உசுரே என் உசுரே
என் மனச பறிக்காதே
மனசே என் மனசே
என் வயச முறிக்காதே

ஆண்: என் உசுரே என் உசுரே
என் மனச மதிக்காதே
உசுரே என் உசுரே
என் உசுர கடிக்காதே

ஆண்: அடி உசுரே…
அடி உசுரே…

பெண்: காஞ்சு கெடந்த செங்காடு
கன்னம் பட்டு பூத்தாச்சு
நெஞ்சு பாக்க வரியா நீ
ஏழை களவாணி

பெண்: வீடு முழுக்க உன் வாசம்
வெரட்டி வெரட்டி கதை பேசும்
வெளிய சொன்னா சங்கோஷம்
என்ன சவகாஷம்

ஆண்: ஏ உள்ளுக்குள்ள உன்ன நினைச்சா
உச்சம் தலையில் கொம்பு முளைக்கும்
ஏனோ ஏனோ விடையும் தெரியாதே

ஆண்: ஈர காட்ட உழுவது போல
பொரட்டி போட்ட என்னையும் மெல்ல
தடை சொல்ல முடியாம
தலையாட்டி நின்னேனே

பெண்: என் உசுரே என் உசுரே
என்ன உசுப்பி கெடுக்காத
மனசே என் மனசே
என்ன அடிச்சு துவைக்காத

ஆண்: வாடாமல்லிகாரி
என் வருங்கால கொலைகாரி
கோடை மழையா மாறி
என்ன நினைச்சாயே மும்மாரி

ஆண்: பொரட்டி போட்ட ஆமைய போல
மனசு கெடக்குதடி
நனைஞ்சு போன எள்ளு செடியா
உசுரு நழுவுதடி

பெண்: என் உசுரே என் உசுரே
என் மனச பறிக்காதே
மனசே என் மனசே
என் வயச முறிக்காதே

ஆண்: என் உசுரே என் உசுரே
என் மூச்ச நிறுத்தாதே
மனசே என் மனசே
என்ன வாட்டி வறுக்காதே

Leave a Comment

Your email address will not be published.