Pidikkum Unnai Pidikkum Song Lyrics

Pidikkum Unnai Pidikkum Song Lyrics in Tamil from Alwar Movie. Pidikkum Unnai Pidikkum Song Lyrics has penned in Tamil by Vaali.

படத்தின் பெயர்:ஆழ்வார்
வருடம்:2007
பாடலின் பெயர்:பிடிக்கும் உன்னை பிடிக்கும்
இசையமைப்பாளர்:ஸ்ரீகாந்த் தேவா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:மதுஸ்ரீ

பாடல் வரிகள்:

பிடிக்கும் உன்னை பிடிக்கும்
அழகா உன்னை பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும்
அழகா உன்னை பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்

அழகாய் இருப்பாய்
எனக்கு பிடிக்கும்
அழகான சிரிப்பாய்
உலகுக்கு பிடிக்கும்

அழகாய் அணைப்பாய்
எனக்கு பிடிக்கும்
அழகா உன் தமிழை
உலகுக்கு பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும்
அழகா உன்னை பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும்
அழகா உன்னை பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்

காபுல் திராட்சை போன்ற
கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற
கன்னம் பிடிக்கும்

ரோஜாப்பூ போன்ற
உன் தேகத்தை பிடிக்கும்
ரேஸ் காரைப் போன்ற
உன் வேகத்தை பிடிக்கும்

தந்தம் போல் இருக்கும்
உன் தோளை பிடிக்கும்
தங்கம் போல் மின்னிடும்
பொன் மார்பை பிடிக்கும்

உன்னோட பார்வை
ஒவ்வொன்றும் பிடிக்கும்
உன்னோட வார்த்தைகள்
எல்லாமே பிடிக்கும்

சின்ன பிள்ளை போன்ற
உள்ளம் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது சொல்லும்
பொய்கள் பிடிக்கும்

அன்றாடம் நீ செய்யும்
இம்சைகள் பிடிக்கும்
அங்கங்கே நீ வைக்கும்
இச்சுக்கள் பிடிக்கும்

கன்னத்தில் செய்யும்
காயங்கள் பிடிக்கும்
காயங்கள் சொல்லிடும்
வேதங்கள் பிடிக்கும்

அப்பப்ப நேரும்
ஊடல்கள் பிடிக்கும்
ஊடல்கள் திறந்ததும்
கூடல்கள் பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும்
அழகா உன்னை பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும்
அழகா உன்னை பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்

Leave a Comment

Your email address will not be published.