Kanmani Serial Title Song Lyrics in Tamil

Sun TV Kanmani Serial Song Lyrics in Tamil. Famous Tamil Serial Kanmani Title Song Lyrics. Kanmani Serial Title Song Lyrics in Tamil.

பாடல் வரிகள்:

கோடி கோடி அழக பெத்த
கண்மணிய பாத்துக்கோங்க
ஜோடி இங்க வாழனும்னு
சொந்தமெல்லாம் வாழ்த்துதுங்க

ஆனந்தங்கள் நூறு கொடுக்க
வானவில் கூடுதல் இங்க
மேள சத்தம் காதை கிழிக்கட்டும்
சொல்லு ஹோய் ஹோய் ஹோய் ஹோ

சேத்து வச்சேன்
நெஞ்சுக்குள்ள ஆசைய
தேடி பாக்குறேன்
கன்னி அவள் காதல

ஆசை இருக்கு அள்ளி அணைக்க
நேரமிருக்கா சொல்லி முடிக்க

போனாலே போனாலே
பூந்தோப்பு தேனா
தோளோடு தோலாக
பூவானம் ஆக

சேத்து வச்சேன்
நெஞ்சுக்குள்ள ஆசைய
தேடி பாக்குறேன்
கன்னி அவள் காதல

சின்னஞ்சிறுசா வரைஞ்சேன்
முத்துமணியிலே விளைஞ்சேன்
சித்திரங்களா குடும்பம்
அழகு நிரஞ்சது

அன்பு மலரா மலர்ந்து
உள்ளம் குளிர்ந்து மிதந்து
தண்ணி தெளிச்ச செடியும்
தினமும் வளருது

அச்சாரம் போட்டு வச்சேன்
அங்கத்துள்ள கோர்த்து வச்சேன்

அச்சாரம் போட்டு வச்சேன்
அங்கத்துள்ள கோர்த்து வச்சேன்
தங்க ரதமா மின்னி வருவா
என் தேவதை

போனாலே போனாலே
பூந்தோப்பு தேனா
தோளோடு தோலாக
பூவானம் ஆக

Lyrics in English:

Kodi Kodi Azhaga Peththa
Kanmaniya Pathukonga
Jodi Inga Vazhanumnu
Sonthamellam Vazhthuthunga

Ananthangal Nooru Kodukka
Vanavil Kooduthal Inga
Mela Saththam Kathai Kilikattum
Sollu Hoi Hoi Hoi Ho

Seththu Vachen
Nenjukulla Asaiya
Thedi Paakkuren
Kanni Ival Kadhala

Asai Irukku Alli Anaikka
Neramirukka Solli Mudikka

Ponale Ponale
Poonthoppu Thenaa
Tholodum Tholaka
Poovanam Aaga

Seththu Vachen
Nenjukulla Asaiya
Thedi Paakkuren
Kanni Ival Kadhala

Chinnanjirusa Varainjen
Muthumaniyile Vilainjen
Chithirangala Kudumbam
Azhagu Nirainjathu

Anbu Malaraa Malarnthu
Ullam Kulirnthu Mithanthu
Thanni Thelicha Sediyum
Dhinamum Valaruthu

Achcharam Pottu Vachen
Angathulla Korthu Vachen

Achcharam Pottu Vachen
Angathulla Korthu Vachen
Thanga Rathamaa Minni Varuvaa
En Devathai

Ponale Ponale
Poonthoppu Thenaa
Tholodum Tholaka
Pooovanam Aaga

Leave a Comment

Your email address will not be published.