| | | |

Santhoshi Santhoshi Song Lyrics

Santhoshi Santhoshi Song Lyrics in Tamil from Baba Movie. Santhoshi Santhoshi Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:பாபா
வருடம்:2002
பாடலின் பெயர்:மாயா மாயா
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:கார்த்திக்,
சுஜாதா மோகன்

பாடல் வரிகள்:

ஆண்: மாயா மாயா மாயா
எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா

ஆண்: மாயா மாயா மாயா
எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா

ஆண்: சந்தோஷி சந்தோஷி
சந்தோஷி
நீ சந்தோஷம் கொண்டாடும்
சந்நியாசி

ஆண்: சந்தோஷி சந்தோஷி
சந்தோஷி
உன் சந்தோஷம் உன் கையில்
நீ யோசி

ஆண்: மாயா மாயா மாயா
எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா

ஆண்: மாயா மாயா மாயா
எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா

ஆண்: பட்டும் படாமலே
தொட்டும் தொடாமலே
தாமரை இலை தண்ணீர் போல் நீ
ஒட்டி ஒட்டாமலிரு

ஆண்: தாமரை இலை தண்ணீர்போல்
நீ ஒட்டி ஒட்டாமலிரு

ஆண்: மாயா மாயா மாயா
எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா

ஆண்: வாசனை இருக்கும்
வரையினில் சிரிக்கும்
பூக்களின் கதை தான்
பூமியில் நமக்கும்

ஆண்: உலகினில் எதுவும்
நிரந்தரம் இல்லை
உறங்கிடும் வரையில்
சுதந்திரம் இல்லை

ஆண்: அவனவன் சொல்வான்
ஆயிரம் சேதி
அளப்பவன் பேர்தான்
அரசியல் வாதி
அதுக்கென்ன செய்ய அது
அந்த பதவியின் வியாதி

ஆண்: உனது கை கால்களே
உதவும் நண்பர்களே
திரைகடல் மேல
எண்ணை துளியினை போல்
நீ ஒட்டி ஒட்டாமலிரு

ஆண்: மாயா மாயா மாயா
எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா

ஆண்: மாயா மாயா மாயா
எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா

பெண்: காற்றே போ காற்றே போ
என் காதலனை கண்டு பிடி
கண்ணீரில் கண்ணீரில்
நான் வரைந்த கடிதம் படி

பெண்: மாயை போல் சாயை போல்
காதல் உறவு ஓர் நாளும் ஆவதில்லை
உணர்வோடும் உயிரோடும்
வாழும் அழகு பொய்யாக போவதில்லை

பெண்: காற்றே போ காற்றே போ
என் காதலனை கண்டு பிடி

ஆண்: பட்டும் படாமலே
பெண்: கொஞ்சம் பரவாயில்லை
ஆண்: தொட்டும் தொடாமலே
பெண்: ஒரு நாள் இதமா இல்லை

ஆண்: தாமரை இலை தண்ணீர்போல்
நீ ஒட்டி ஒட்டாமலிரு
தாமரை இலை தண்ணீர் போல்
பெண்: நீ என்னை எண்ணாமல் இரு

பெண்: சந்தோஷி சந்தோஷி
சந்தோஷி
நீ என்னோடு ஒன்றானால்
சம்சாரி

பெண்: சந்தோஷி சந்தோஷி
சந்தோஷி
நீ தொட்டால் நான் பொன்னாவேன்
உன் ராசி

குழு: மாயா மாயா மாயா
எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா

குழு: மாயா மாயா மாயா
எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா

ஆண்: சந்தோஷி சந்தோஷி
சந்தோஷி
நீ சந்தோஷம் கொண்டாடும்
சந்நியாசி

ஆண்: சந்தோஷி சந்தோஷி
சந்தோஷி
உன் சந்தோஷம் உன் கையில்
நீ யோசி

ஆண்: மாயா மாயா மாயா
எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா

ஆண்: மாயா மாயா மாயா
எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா

ஆண்: பட்டும் படாமலே
தொட்டும் தொடாமலே
தாமரை இலை தண்ணீர்போல் நீ
ஒட்டி ஒட்டாமலிரு

ஆண்: தாமரை இலை தண்ணீர்போல்
நீ ஒட்டி ஒட்டாமலிரு

ஆண்: மாயா மாயா மாயா
எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *