| | |

Meherezylaa Song Lyrics in Tamil

Meherezylaa Song Lyrics in Tamil from Maanaadu Movie. Meherezylaa Song Lyrics are penned in Tamil by Madhan Karky. Meherezylaa Tamil Lyrics.

படத்தின் பெயர்:மாநாடு
வருடம்:2021
பாடலின் பெயர்:மெஹரஜைலா
இசையமைப்பாளர்:யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்:மதன் கார்க்கி
பாடகர்கள்:யுவன் ஷங்கர் ராஜா,
ரிஸ்வான், ராஜா பவதாரிணி

பாடல் வரிகள்:

ஆண்: ஒன்னும் ஒன்னும் ரெண்டுல
இன்பம் இங்க பண்டலா
கொஞ்சம் கூட வெட்கமில்லா
பொண்ணு நம்ம பிரண்டுல

ஆண்: சுருமம் தீட்டும் வெண்ணிலா
கோவம் வந்த டிராகுலா
நிக்க பண்ணி நிக்கும் இந்த
பையன் லைபே ஜோக் ல

ஆண்: மஸ்தானா போல மாப்பிளை
வந்தாலே ஆள தூக்க
முன்னால நின்னு கொண்டாட
ஒன்னாக சேர்ந்தோம்ல

ஆண்: மெஹரஜைலா மெஹரஜைலா
மெஹரஜைலா மெஹரஜைலா
அல்லா அல்லா எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா

குழு: மெஹரஜைலா மெஹரஜைலா
மெஹரஜைலா மெஹரஜைலா
அல்லா அல்லா எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா

ஆண்: ஒத்த பூமி பாருல
ஒத்த உசுரு தானடா
ஒத்த மனசில் ஒத்த காதல்
ஒத்துகிட்டா போதும்லா

ஆண்: அவள அவள பாருல
நீயும் நீயா வாழுல
மாற வேணாம் மாத்த வேணாம்
புரிஞ்சிகிட்டா போதும்ல

ஆண்: மோதல் இல்லாம உறவில்லை
சண்டைனு வந்த போது
மன்னிப்பு கேட்டா தவறில்ல
உன் வாழ்க்கை உன்னோடு

குழு: மெஹரஜைலா மெஹரஜைலா
மெஹரஜைலா மெஹரஜைலா
அல்லா அல்லா எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா

ஆண்: ஓ மெஹபூபா
பெண்: மேகத்தின் மேலே உன்னோடு
மிதந்து வந்தேன் தோழா
என் பூமி எங்கும் பூ காடு
உன்னாலே கண்ணாலா

பெண்: மாஷா அல்லா மாஷா அல்லா
மாஷா அல்லா மாஷா அல்லா
அல்லா அல்லா எல்லையில்லா
இன்பம் நீதான் காதலா

குழு: மெஹரஜைலா மெஹரஜைலா
மெஹரஜைலா மெஹரஜைலா
அல்லா அல்லா எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா

குழு: மெஹரஜைலா மெஹரஜைலா
மெஹரஜைலா மெஹரஜைலா
அல்லா அல்லா எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *