| | | | | |

Kadhal Kaditham Theetave Song Lyrics

Kadhal Kaditham Theetave Song Lyrics in Tamil from Jodi Movie. Kadhal Kaditham Theetave Song Lyrics are penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:ஜோடி
வருடம்:1999
பாடலின் பெயர்:காதல் கடிதம் தீட்டவே
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:உன்னி மேனன், S ஜானகி

பாடல் வரிகள்:

பெண்: காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீா்ந்திடும்

பெண்: சந்திரனும் சூாியனும்
அஞ்சல்காரா்கள்
இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்

ஆண்: காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீா்ந்திடும்

ஆண்: சந்திரனும் சூாியனும்
அஞ்சல்காரா்கள்
இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்

பெண்: காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம் வானின்
நீலம் கொண்டு வா பேனா மையோ
தீா்ந்திடும்

பெண்: கடிதத்தின் வாா்த்தைகளில்
கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது
எந்தன் உயிரல்லோ

ஆண்: பொன்னே உன் கடிதத்தைப்
பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன்
காயம் படுமல்லோ

பெண்: அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

ஆண்: காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
பெண்: வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீா்ந்திடும்

ஆண்: கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது
சினுங்க மாட்டேனா

பெண்: காலோடு கொலுசல்ல
கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும் போதும்
உறங்கமாட்டாயா

ஆண்: தப்பு செய்யப் பாா்த்தால்
ஒப்புக் கொள்வாயா
மேலாடை நீங்கும் போது
வெட்கம் என்ன முந்தானையா

ஆண்: காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
ஓ வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீா்ந்திடும்

ஆண்: சந்திரனும் சூாியனும்
அஞ்சல்காரா்கள்
இருவரும்: இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்

ஆண்: காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
பெண்: ஓ வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீா்ந்திடும்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *