2008 | A.R.Rahman | Benny Dayal | Friendship Song Lyrics | Na.Muthu Kumar

Taxi Taxi Nanban Kidaithal Song Lyrics

Taxi Taxi Nanban Kidaithal Song Lyrics in Tamil from Sakkarakatti Movie. Taxi Taxi Nanban Kidaithal Song Lyrics has penned by Na.Muthukumar.

படத்தின் பெயர்:சக்கரைக்கட்டி
வருடம்:2008
பாடலின் பெயர்:Taxi Taxi
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்,
Blaaze, Vivian Chaix
பாடகர்கள்:பென்னி டயல், ஜவேத் அலி,
Blaaze, Vivian Chaix

பாடல் வரிகள்:

ஆண்2: ஹா ஹா
ஹே ஹே நண்பா
நீ ஒரு இலவச Taxi
நண்பா நீ ஒரு இலவச Taxi

ஆண்2: Once Upon a Time
When We Were Riding Real Easy
Only We Used Our New Maruthi
Look Up on the Sides
When a Citi Girl Pass by
Bale Bale You Say
Bye Bye Bye

குழு: Mmm
ஆண்2: See Bale Bale
குழு: Mmm
ஆண்2: See Ole Ole
குழு: Mmm
ஆண்2: See Ole Ole Shabaa

குழு: Mmm
ஆண்2: See Bale Bale
குழு: Mmm
ஆண்2: See Ole Ole
குழு: Mmm
ஆண்2: See Ole Ole Shabaa

குழு: Mmm
ஆண்2: See Bale Bale
குழு: Mmm
ஆண்2: See Ole Ole
குழு: Mmm
ஆண்2: See Ole Ole Shabaa

குழு: Mmm
ஆண்2: See Bale Bale
குழு: Mmm
ஆண்2: See Ole Ole
குழு: Mmm
ஆண்2: See Ole Ole Shabaa

ஆண்1: ராசி நீ ராசி
நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
Taxi Taxi
நண்பா நீ ஒரு இலவச Taxi

ஆண்1: ராசி நீ ராசி
நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
Taxi Taxi
நண்பா நீ ஒரு இலவச Taxi

ஆண்1: நீ நீ நீ நீ இல்லையேல்
நான் நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள் இல்லையேல்
என் வாழ்க்கை என்னாவது

ஆண்1: ராசி நீ ராசி
நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
Taxi Taxi
நண்பா நீ ஒரு இலவச Taxi

பெண்: ஊலா ஊலா
ஆண்2: நண்பன் கிடைத்தால்
எல்லாம் ஓசி
பெண்: ஊலா ஊலா
ஆண்2: யோசி யோசி
யோசி யோசி

ஆண்2: We’ve Gonna a Smile
Because We Have a Journey
Dinner with a Lady in a Red Saree
Shout Out Loud
Say You’re So Sweet

ஆண்2: We’ve Gonna a Smile
Because We Have a Journey
Dinner with a Lady in a Red Saree
பெண்: ஊலா ஊலா

ஆண்1: என் தவறை நீ மறைத்தாய்
எனக்காய் அர்ச்சனை வாங்கினாய்
உன் தோள்கள் ஏணியை போல்
ஏறி மிதித்தேன் தாங்கினாய்

ஆண்1: எழும் போது கை தந்து
அழும் போது கடன் தந்து
இளைப்பாற மடி தந்து
எனக்கென வாழ்வது நீ தானே

ஆண்1: ராசி நீ ராசி
நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
Taxi Taxi
நண்பா நீ ஒரு இலவச Taxi

ஆண்1: தில்லானா தில்லானா
திமிரு பிடிச்ச தில்லானா
அன்பா நான் அன்பா
நான் அடங்கமாட்டேன் ஹீரோ நான்

ஆண்1: கள்ளத்தனம் தெரியாது
காதலியே கிடையாது
கஞ்சத்தனம் தெரியாது
கஞ்சாவே கிடையாது

ஆண்1: நல்ல பழம் கிடையாது
ஞானப் பழம் கிடையாது
என் உயிர் நண்பன் நீ தானே

ஆண்1: ராசி நீ ராசி
நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
Taxi Taxi
நண்பா நீ ஒரு இலவச Taxi

ஆண்1: நீ நீ நீ நீ இல்லையேல்
நான் நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள் இல்லையேல்
என் வாழ்க்கை என்னாவது
என்னாவது என்னாவது

ஆண்1: Taxi Taxi
பெண்: Awesome Taxi
ஆண்1: Taxi Taxi
ஆண்2: ராசி ராசி
Rap-ஏ ஜாஸ்த்தி
ஆண்1: Taxi Taxi
ஆண்2: Uh Heyuh Hey

ஆண்1: Taxi Taxi
ஆண்2: Make the Wave
Make the Sound
ஆண்1: Taxi Taxi

ஆண்2: Kumbakumengum City City
தினம் தினம் பெண்கள்
Try and Catch Me
Rude Boys நாங்கள்
King of the Streets
Riding Together
Every Body Follow Me

ஆண்2: Look Over the Side
When Ya See U When U Pass by
Friend தவிர Friends தவிர
Stay with Me All at the Time
Rolling Through the Streets
They Must They Must Ask Why
We Be So Happy and
We Know That We Are Nice Guys

குழு: Mmm
ஆண்2: See Bale Bale
குழு: Mmm
ஆண்2: See Ole Ole
குழு: Mmm
ஆண்2: See Ole Ole Shabaa

குழு: Mmm
ஆண்2: See Bale Bale
குழு: Mmm
ஆண்2: See Ole Ole
குழு: Mmm
ஆண்2: See Ole Ole Shabaa

குழு: Mmm
ஆண்2: See Bale Bale
குழு: Mmm
ஆண்2: See Ole Ole
குழு: Mmm
ஆண்2: See Ole Ole Shabaa

குழு: Mmm
ஆண்2: See Bale Bale
குழு: Mmm
ஆண்2: See Ole Ole
குழு: Mmm
ஆண்2: See Ole Ole Shabaa

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *