1996 | 90s Tamil Songs | A.R.Rahman | Friendship Song Lyrics | Kadhal Desam | Vaali

Mustafa Mustafa Song Lyrics in Tamil

Mustafa Mustafa Song Lyrics from Kadhal Desam Tamil Movie. Nanban Oruvan Vantha Piragu Song Lyrics by Vaali. Mustafa Mustafa Song Lyrics.

படத்தின் பெயர்:காதல் தேசம்
வருடம்:1996
பாடலின் பெயர்:முஸ்தபா முஸ்தபா
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:AR ரஹ்மான்

பாடல் வரிகள்:

ஆண்: முஸ்தபா முஸ்தபா
Don’t Worry முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா

ஆண்: முஸ்தபா முஸ்தபா
Don’t Worry முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா

ஆண்: Day by Day Bay by Day
வாழ்க்கைப் பயணம் Day by Day
மூழ்காத Ship-ஏ Friendship-தான்

ஆண்: முஸ்தபா முஸ்தபா
Don’t Worry முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா

ஆண்: ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
Junior-கும் Senoir-கும்
கல்லூரி வாசல் எங்கும்
Ragging நடக்கும்

ஆண்: Students மனமோ நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு Ragging கூட
பாதை வகுக்கும்

ஆண்: நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு
நட்புக்கில்லையே

ஆண்: துன்பம் வரலாம் இன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை
முற்றுப்புள்ளியே

ஆண்: முஸ்தபா முஸ்தபா
Don’t Worry முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
பெண்: காலம் நம் தோழன் முஸ்தபா

ஆண்: Day by Day Bay by Day
வாழ்க்கைப் பயணம் Day by Day
மூழ்காத Ship-ஏ Friendship-தான்
பெண்: மூழ்காத Ship-ஏ Friendship-தான்

ஆண்: முஸ்தபா முஸ்தபா
Don’t Worry முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா

ஆண்: இங்கு பறக்கும் வண்ணப் பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள்
வேடந்தாங்கல்

ஆண்: கன்னி மலர்கள் கூடப் படிக்கும்
காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள்
கோடைக்கானல்

ஆண்: கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை
தென்றல் சாட்சி

ஆண்: நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள்
Farewell Party

ஆண்: முஸ்தபா முஸ்தபா
Don’t Worry முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
பெண்: காலம் நம் தோழன் முஸ்தபா

ஆண்: Day by Day Bay by Day
வாழ்க்கைப் பயணம் Day by Day
மூழ்காத Ship-ஏ Friendship-தான்
பெண்: மூழ்காத Ship-ஏ Friendship-தான்

ஆண்: முஸ்தபா முஸ்தபா
Don’t Worry முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
பெண்: காலம் நம் தோழன் முஸ்தபா

ஆண்: Day by Day Bay by Day
வாழ்க்கைப் பயணம் Day by Day
மூழ்காத Ship-ஏ Friendship-தான்
பெண்: மூழ்காத Ship-ஏ Friendship-தான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *