1995 | 90s Love Songs | Anuradha Sriram | Deva | Unni Krishnan | Vaali

Meenamma Athikalayilum Song Lyrics

Meenamma Athikalayilum Song Lyrics from Aasai Tamil Movie. Meenamma Athikalayilum Song Lyrics by Vaali. Andru Kadhal Panniyathu Song Lyrics.

படத்தின் பெயர்:ஆசை
வருடம்:1995
பாடலின் பெயர்:மீனம்மா அதிகாலையிலும்
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:உன்னிகிருஷ்ணன்,
அனுராதா ஸ்ரீராம்

பாடல் வரிகள்:

ஆண்: மீனம்மா
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

பெண்: அம்மம்மா
முதல் பாா்வையிலே
சொன்ன வாா்த்தை
எல்லாம் ஒரு காவியமே

ஆண்: சின்னச் சின்ன ஊடல்களும்
சின்னச் சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து வந்து போகும்

பெண்: மோதல் வந்து ஊடல் வந்து
முட்டிக் கொண்டபோதும் இங்கு
காதல் மட்டும் காயமின்றி வாழும்

ஆண்: இரு மாதங்கள் நாட்கள் செல்ல
பெண்: ஆ
ஆண்: நிறம் மாறிடும் பூக்கள் அல்ல
பெண்: ஆ

ஆண்: மீனம்மா
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

ஆண்: ஒரு சின்னப் பூத்திாியில்
ஒளி சிந்தும் ராத்திாியில்
இந்த மெத்தை மேல்
இளம் தத்தைபோல்
புது வித்தை காட்டிடவா

பெண்: ஒரு ஜன்னல் அங்கிருக்கு
தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல்
எனைத் தொட்டுத் தீண்டுவதா

ஆண்: மாமன்காரன் தானே
மாலை போட்ட நானே
மோகம் தீரவே மெதுவாய்
மெதுவாய் தொடலாம்

ஆண்: மீனம்மா
மழை உன்னை நனைத்தால்
இங்கு எனக்கல்லவா
குளிா் காய்ச்சல் வரும்

பெண்: அம்மம்மா
வெயில் உன்னை அடித்தால்
இங்கு எனக்கல்லவா
உடல் வோ்த்து விடும்

ஆண்: அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது

பெண்: அங்கு பட்டுச் சேலைகளும்
நகை நட்டு பாத்திரமும்
உனைக் கேட்டேனே
சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது

ஆண்: ஜாதிமல்லிப் பூவே
தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு

ஆண்: மீனம்மா
உன்னை நேசிக்கவும்
அன்பை வாசிக்கவும்
தென்றல் காத்திருக்கு

பெண்: அம்மம்மா
உன்னை காதலித்து
புத்தி பேதலித்து
புஷ்பம் பூத்திருக்கு

Similar Posts