| | | | |

Aval Varuvala Song Lyrics in Tamil

Aval Varuvala Song Lyrics from Nerukku Ner Tamil Movie. Aval Varuvala En Udainthu Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:நேருக்கு நேர்
வருடம்:1997
பாடலின் பெயர்:அவள் வருவாளா
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:ஹரிஹரன், ஷாகுல் ஹமீத்

பாடல் வரிகள்:

ஆண்1: அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா

ஆண்1: என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா

ஆண்1: கண்ணோடு நான் கண்ட
வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

குழு: Smooth-ஆய் செல்லும்
Floppy Disk அவள்
நெஞ்சை அள்ளும்
Dolby Sound அவள்

ஆண்1: கட்டழகைக் கண்டவுடன்
கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு
ரெண்டும் சண்டை பிடிக்கும்

ஆண்2: காதலுக்கு இதுதான்
பரம்பரைப் பழக்கம்

குழு: Smooth-ஆய் செல்லும்
Floppy Disk அவள்
நெஞ்சை அள்ளும்
Dolby Sound அவள்

ஆண்1: திருடிச் சென்ற என்னை
திருப்பித் தருவாளா தேடி வருவாளா

ஆண்2: அட ஆணைவிட பெண்ணுக்கே
உணர்ச்சிகள் அதிகம்
வருவாளே அவள் வருவாளே

ஆண்1: அவள் ஓரப் பார்வை
என் உயிரை உறிஞ்சியதை
அறிவாளா அறிவாளா

ஆண்1: அவள் வருவாளா
அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா

ஆண்1: ஏழு பத்து மணி வரை
இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று
விட்டு விட்டு வெடிக்கும்

ஆண்2: போகப்போக இன்னும் பார்
புயல் வந்து அடிக்கும்

குழு: Smooth-ஆய் செல்லும்
Floppy Disk அவள்
நெஞ்சை அள்ளும்
Dolby Sound அவள்

ஆண்1: அவளை ரசித்தபின்னே
நிலவு இனிக்கவில்லை
மலர்கள் பிடிக்கவில்லை

ஆண்2: ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து
உற்றறியும் ஐம்புலனும்
பெண்ணில் இருக்கு
அந்த பெண்ணில் இருக்கு

ஆண்1: இந்த பூமி மீது வந்து
நானும் பிறந்ததற்கு
பொருளிருக்கு பொருளிருக்கு

ஆண்1: அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா

ஆண்1: என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா

ஆண்1: கண்ணோடு நான் கண்ட
வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

குழு: Smooth-ஆய் செல்லும்
Floppy Disk அவள்
நெஞ்சை அள்ளும்
Dolby Sound அவள்

Similar Posts