| |

Azhagana Chinna Devadhai Song Lyrics

Azhagana Chinna Devadhai Song Lyrics in Tamil from Samudhiram Movie. Azhagana Chinna Devadhai Song Lyrics Music by Sabesh-Murali.

படத்தின் பெயர்:சமுத்திரம்
வருடம்:2001
பாடலின் பெயர்:அழகான சின்ன தேவதை
இசையமைப்பாளர்:சபேஷ்-முரளி
பாடலாசிரியர்:
பாடகர்கள்:சங்கர் மகாதேவன், கங்கா

பாடல் வரிகள்:

குழு: சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

குழு: சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

ஆண்: அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை

ஆண்: இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்

ஆண்: சரவெடிப்போல்
சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய்
வாழ்ந்து நாம் காட்டலாம்

குழு: சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

குழு: சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

ஆண்: நம்மை கண்டு ஊரின்
கண்கள் பட்டதாலே
நட்சத்திர கூட்டம்
திருஷ்டி சுத்தி போடும்

ஆண்: தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை
நாங்கள் இங்கு அழித்திடுவோமே

பெண்: வந்து வந்து மோதும்
சின்ன சின்ன சோகம் எல்லாம்
ஒன்று சேர்ந்து நாங்கள்
ஊதும் போது ஓடிப்போகும்

ஆண்: எங்களுக்குள் நாங்கள்
செல்ல பேரை வைத்துக்கொண்டு
செல்லமாக நாளும்
சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு

பெண்: அள்ளி அள்ளி அன்பை தந்து
மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ

குழு: சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

ஆண்: ஹே ஹே ஹே
அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை

ஆண்: ஓ கோடை வெயில் நேர
இளநீரை போல
இதமாக தானே
நாங்கள் பேசுவோம்

ஆண்: சுமைகளை சுகமாய் ஏற்போம்
சுகங்களை சமமாய் பிரிப்போம்

பெண்: விட்டு தந்து வாழ
நம்மை போல யாரு யாரு
வண்டிக்கட்டிக் கொண்டு
எட்டு திக்கும் தேடு தேடு

ஆண்: தூங்கும் போது கூட
புன்னகைகள் மின்ன மின்ன
தங்கை தொட்டு தந்தால்
தண்ணீர் கூட தீர்த்தமாகும்

பெண்: இன்னும் சொல்ல வார்த்தை இல்லை
ஆக மொத்தம் இந்த வாழ்க்கை
அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ

குழு: சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

ஆண்: அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
பெண்: நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை

ஆண்: இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
பெண்: உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்

குழு: சரவெடிப்போல்
சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய்
வாழ்ந்து நாம் காட்டலாம்

குழு: சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

குழு: சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

Similar Posts